Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Samuel 22:33 in Tamil

தேவன் எனக்குப் பலத்த அரணானவர்; அவர் என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர்.

Thaevan enakkup palaththa aranaanavar; avar en vazhiyais sevvaippaduththugiravar.

Download verse image

2 Samuel 22:33 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவன் எனக்குப் பெலத்த அரணானவர்; அவர் என்னுடைய வழியைச் செவ்வைப்படுத்துகிறவர்.
Open Tamil Contemporary Version
இறைவன் எனக்கு பெலமுள்ள கோட்டையாய் இருந்து, என் வழியை குறைவற்றதாய் ஆக்குகிறார்.
Tamil Easy Reading Version
தேவன் என் அரண். அவர் தூயவர்களைச் சரியாக வாழவைக்கிறார்.

2 Samuel 22:33 in English

King James Version (KJV)
God [is] my strength [and] power: and he maketh my way perfect.
World English Bible (WEB)
God is my strong fortress. He makes my way perfect.
American Standard Version (ASV)
God is my strong fortress; And he guideth the perfect in his way.
Bible in Basic English (BBE)
God puts a strong band about me, guiding me in a straight way.
Darby Translation (DBY)
God is my strong fortress, And he maketh my way perfectly smooth.
Webster's Bible (WBS)
God [is] my strength [and] power: and he maketh my way perfect.
Young's Literal Translation (YLT)
God — my bulwark, [my] strength, And He maketh perfect my way;

Read in context

  1. 31தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.
  2. 32கர்த்தரை அல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றி கன்மலையும் யார் ?
  3. 33தேவன் எனக்குப் பலத்த அரணானவர்; அவர் என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர்.
  4. 34அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என் உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்.
  5. 35வெண்கல வில்லும் என் புயங்களால்வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.
Read all of 2 Samuel 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.