Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Samuel 22:35 in Tamil

வெண்கல வில்லும் என் புயங்களால்வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.

Vengala villum en puyangalaalvalaiyumbadi, en kaigalai yuththaththirkup pazhakkuvikkiraar.

Download verse image

2 Samuel 22:35 in other Tamil versions

Tamil Indian Revised Version
வெண்கல வில்லும் என்னுடைய கரங்களால் வளையும்படி, என்னுடைய கைகளை யுத்தத்திற்குப்.
Open Tamil Contemporary Version
யுத்தம் செய்ய என் கைகளைப் பயிற்றுவிக்கிறார்; என் கரங்களால் ஒரு வெண்கல வில்லையும் வளைக்க முடியும்.
Tamil Easy Reading Version
தேவன் என்னைப் போருக்குப் பயிற்சி தருகிறார். அதனால் என் கைகள் சக்தி வாய்ந்த அம்புகளைச் செலுத்த முடியும்.

2 Samuel 22:35 in English

King James Version (KJV)
He teacheth my hands to war; so that a bow of steel is broken by mine arms.
World English Bible (WEB)
He teaches my hands to war, so that my arms bend a bow of bronze.
American Standard Version (ASV)
He teacheth my hands to war, So that mine arms do bend a bow of brass.
Bible in Basic English (BBE)
He makes my hands expert in war, so that a bow of brass is bent by my arms.
Darby Translation (DBY)
He teacheth my hands to war, And mine arms bend a bow of brass.
Webster's Bible (WBS)
He teacheth my hands to war; so that a bow of steel is broken by my arms.
Young's Literal Translation (YLT)
Teaching my hands for battle, And brought down was a bow of brass by mine arms,

Read in context

  1. 33தேவன் எனக்குப் பலத்த அரணானவர்; அவர் என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர்.
  2. 34அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என் உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்.
  3. 35வெண்கல வில்லும் என் புயங்களால்வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.
  4. 36உம்முடைய ரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.
  5. 37என் கால்கள் வழுவாதபடிக்கு நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்.
Read all of 2 Samuel 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.