Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Samuel 22:36 in Tamil

உம்முடைய ரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.

Ummudaiya ratchippin kaedagaththaiyum enakkuth thantheer; ummudaiya kaaruniyam ennaip periyavanaakkum.

Download verse image

2 Samuel 22:36 in other Tamil versions

Tamil Indian Revised Version
உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய தயவு என்னைப் பெரியவனாக்கும்.
Open Tamil Contemporary Version
நீர் உமது இரட்சிப்பை எனக்கு கேடயமாகத் தந்தீர், உமது உதவி என்னைப் பெரியவனாக்குகிறது.
Tamil Easy Reading Version
தேவனே, நீர் என்னைப் பாதுகாத்தீர். எனக்கு வெற்றி அளித்தீர். என் பகைவரை நான் வெல்ல உதவினீர்.

2 Samuel 22:36 in English

King James Version (KJV)
Thou hast also given me the shield of thy salvation: and thy gentleness hath made me great.
World English Bible (WEB)
You have also given me the shield of your salvation. Your gentleness has made me great.
American Standard Version (ASV)
Thou hast also given me the shield of thy salvation; And thy gentleness hath made me great.
Bible in Basic English (BBE)
You have given me the breastplate of your salvation, and your mercy has made me great.
Darby Translation (DBY)
And thou didst give me the shield of thy salvation, And thy condescending gentleness hath made me great.
Webster's Bible (WBS)
Thou hast also given me the shield of thy salvation: and thy gentleness hath made me great.
Young's Literal Translation (YLT)
And Thou givest to me the shield of Thy salvation, And Thy lowliness maketh me great.

Read in context

  1. 34அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என் உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்.
  2. 35வெண்கல வில்லும் என் புயங்களால்வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.
  3. 36உம்முடைய ரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.
  4. 37என் கால்கள் வழுவாதபடிக்கு நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்.
  5. 38என் சத்துருக்களைப் பின்தொடர்ந்து அவர்களை அழிப்பேன்; அவர்களை நிர்மூலமாக்கும்வரைக்கும் திரும்பேன்.
Read all of 2 Samuel 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.