Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Samuel 22:38 in Tamil

என் சத்துருக்களைப் பின்தொடர்ந்து அவர்களை அழிப்பேன்; அவர்களை நிர்மூலமாக்கும்வரைக்கும் திரும்பேன்.

En saththurukkalaip pinthodarnthu avarkalai azhippaen; avarkalai nirmoolamaakkumvaraikkum thirumbaen.

Download verse image

2 Samuel 22:38 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னுடைய எதிரிகளைப் பின்தொடர்ந்து அவர்களை அழிப்பேன்; அவர்களை அழிக்கும்வரைக்கும் திரும்பமாட்டேன்.
Open Tamil Contemporary Version
“நான் என் பகைவரை துரத்திச்சென்று, அவர்களை அழித்துப்போட்டேன்; அவர்கள் முற்றிலும் அழியும்வரை, நான் திரும்பி வரவில்லை.
Tamil Easy Reading Version
நான் பகைவர்களை விரட்ட வேண்டும். அவர்களை இறுதியில் அழிக்கும்வரை! அவர்களை முற்றிலும் அழிக்கும்வரை நான் திரும்பி வரமாட்டேன்.

2 Samuel 22:38 in English

King James Version (KJV)
I have pursued mine enemies, and destroyed them; and turned not again until I had consumed them.
World English Bible (WEB)
I have pursued my enemies and destroyed them. I didn’t turn again until they were consumed.
American Standard Version (ASV)
I have pursued mine enemies, and destroyed them; Neither did I turn again till they were consumed.
Bible in Basic English (BBE)
I go after my haters and overtake them; not turning back till they are all overcome.
Darby Translation (DBY)
I pursued mine enemies, and destroyed them, And I turned not again till they were consumed.
Webster's Bible (WBS)
I have pursued my enemies, and destroyed them; and turned not again until I had consumed them.
Young's Literal Translation (YLT)
I pursue mine enemies and destroy them, And I turn not till they are consumed.

Read in context

  1. 36உம்முடைய ரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.
  2. 37என் கால்கள் வழுவாதபடிக்கு நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்.
  3. 38என் சத்துருக்களைப் பின்தொடர்ந்து அவர்களை அழிப்பேன்; அவர்களை நிர்மூலமாக்கும்வரைக்கும் திரும்பேன்.
  4. 39அவர்கள் எழுந்திருக்கமாட்டாதபடிக்கு என் பாதங்களின் கீழ் விழுந்தார்கள்; அவர்களை முறிய அடித்து வெட்டினேன்.
  5. 40யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என்கீழ் மடங்கப்பண்ணினீர்.
Read all of 2 Samuel 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.