Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 21:8 in Tamil

உமது கை உமது சத்துருக்களெல்லாரையும் எட்டிப்பிடிக்கும்; உமது வலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும்.

Umathu kai umathu saththurukkalellaaraiyum ettippidikkum; umathu valathugaram ummaip pagaikkiravarkalaik kandubidikkum.

Download verse image

Psalm 21:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
உமது கை உமது எதிரிகள் எல்லோரையும் எட்டிப்பிடிக்கும்; உமது வலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும்.
Open Tamil Contemporary Version
உமது கரம் உம்முடைய பகைவர் எல்லோரையும் பிடிக்கும்; உமது வலதுகரம் உம்முடைய எதிரிகளைப் பிடித்துக்கொள்ளும்.
Tamil Easy Reading Version
தேவனே, உமது பகைவர்க்கு உம் பெலனை உணர்த்துவீர். உம்மைப் பகைக்கிற அந்த ஜனங்களை உமது வல்லமை வெல்லும்.

Psalm 21:8 in English

King James Version (KJV)
Thine hand shall find out all thine enemies: thy right hand shall find out those that hate thee.
World English Bible (WEB)
Your hand will find out all of your enemies. Your right hand will find out those who hate you.
American Standard Version (ASV)
Thy hand will find out all thine enemies; Thy right hand will find out those that hate thee.
Bible in Basic English (BBE)
Your hand will make a search for all your haters; your right hand will be hard on all those who are against you.
Darby Translation (DBY)
Thy hand shall find out all thine enemies; thy right hand shall find out those that hate thee.
Webster's Bible (WBS)
Thy hand shall find out all thy enemies: thy right hand shall find out those that hate thee.
Young's Literal Translation (YLT)
Thy hand cometh to all Thine enemies, Thy right hand doth find Thy haters.

Read in context

  1. 6அவரை நித்திய ஆசீர்வாதங்களுள்ளவராக்குகிறீர்; அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர்.
  2. 7ராஜா கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருக்கிறார்; உன்னதமானவருடைய தயவினால் அசைக்கப்படாதிருப்பார்.
  3. 8உமது கை உமது சத்துருக்களெல்லாரையும் எட்டிப்பிடிக்கும்; உமது வலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும்.
  4. 9உமது கோபத்தின் காலத்திலே அவர்களை அக்கினிச் சூளையாக்கிப்போடுவீர்; கர்த்தர் தமது கோபத்திலே அவர்களை அழிப்பார்; அக்கினி அவர்களைப் பட்சிக்கும்.
  5. 10அவர்கள் கனியை பூமியிலிராதபடி நீர் அழித்து, அவர்கள் சந்ததியைமனுபுத்திரரிலிராதபடி ஒழியப்பண்ணுவீர்.
Read all of Psalm 21

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.