2 Samuel 23:33 in Tamil
ஆராரியனாகிய சம்மா, சாராரின் குமாரனாகிய அகியாம் என்னும் ஆராரியன்,
Aaraariyanaagiya sammaa, saaraarin kumaaranaagiya agiyaam ennum aaraariyan,
2 Samuel 23:33 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆராரியனான சம்மா, சாராரின் மகனான அகியாம் என்னும் ஆராரியன்,
- Open Tamil Contemporary Version
- ஆராரியனான சம்மா, ஆராரியனான சாராரின் மகன் அகியாம்,
- Tamil Easy Reading Version
- ஆராரியனாகிய சம்மா; ஆராரியனாகிய சாராரின் மகனாகிய அகியாம்;
2 Samuel 23:33 in English
- King James Version (KJV)
- Shammah the Hararite, Ahiam the son of Sharar the Hararite,
- World English Bible (WEB)
- Shammah the Hararite, Ahiam the son of Sharar the Ararite,
- American Standard Version (ASV)
- Shammah the Hararite, Ahiam the son of Sharar the Ararite,
- Bible in Basic English (BBE)
- Jonathan, the son of Shammah the Hararite, Ahiam, the son of Sharar the Hararite,
- Darby Translation (DBY)
- Shammah the Ararite, Ahiam the son of Sharar the Ararite,
- Webster's Bible (WBS)
- Shammah the Hararite, Ahiam the son of Sharar the Hararite,
- Young's Literal Translation (YLT)
- Shammah the Hararite, Ahiam son of Sharar the Hararite,
Read in context
- 31அர்பாத்தியனாகிய அபிஅல்பொன், பருமியனாகிய அஸ்மாவேத்,
- 32சால்போனியனாகிய எலியுபூர, யாசேனின் குமாரரில் யோனத்தான் என்பவன்.
- 33ஆராரியனாகிய சம்மா, சாராரின் குமாரனாகிய அகியாம் என்னும் ஆராரியன்,
- 34மாகாத்தியனின் குமாரனாகிய அகஸ்பாயிம் மகன் எலிப்பெலேத், கீலோனியனாகிய அகித்தோப்பேலின் குமாரன் எலியாம் என்பவன்.
- 35கர்மேலியனாகிய எஸ்ராயி, அர்பியனாகிய பாராயி,
Cross references
- 1 Chronicles 11:35 1 நாளாகமம் 11:35ஆராரியனாகிய சாக்காரின் குமாரன் அகியாம், ஊரின் குமாரன் எலிபால்,
- 1 Chronicles 11:27 1 நாளாகமம் 11:27ஆரோதியனாகிய சம்மோத், பெலோனியனாகிய ஏலெஸ்,
- 2 Samuel 23:11 2 சாமுவேல் 23:11இவனுக்கு மூன்றாவது, ஆகேயின் குமாரனாகிய சம்மா என்னும் ஆராரியன்; சிறுபயறு நிறைந்த வயலிருந்த இடத்திலே பெலிஸ்தர் ஏராளமாய்க் கூடி, ஜனங்கள் பெலிஸ்தரைக் கண்டு ஓடுகிறபோது,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.