2 Samuel 23:37 in Tamil
அம்மோனியனாகிய சேலேக், செருயாவின் குமாரனாகிய யோவாபின் ஆயுததாரியான பெரோத்தியனாகிய நகராய்,
Ammoniyanaagiya saelaek, seruyaavin kumaaranaagiya yovaabin aayuthathaariyaana peroththiyanaagiya nagaraay,
2 Samuel 23:37 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அம்மோனியனான சேலேக், செருயாவின் மகனான யோவாபின் ஆயுதம் ஏந்திய பெரோத்தியனான நகராய்,
- Open Tamil Contemporary Version
- அம்மோனியனான சேலேக், செருயாவின் மகனும் யோவாபின் யுத்த ஆயுதங்களைச் சுமக்கிறவனுமான பேரோத்தியனான நகராய்,
- Tamil Easy Reading Version
- அம்மோனியனாகிய சேலேக் பெரோத்தியனாகிய நகராய், (செருயாவின் மகனாகிய யோவாபின் ஆயுதங்களை நகராய் சுமந்துச் சென்றான்)
2 Samuel 23:37 in English
- King James Version (KJV)
- Zelek the Ammonite, Naharai the Beerothite, armourbearer to Joab the son of Zeruiah,
- World English Bible (WEB)
- Zelek the Ammonite, Naharai the Beerothite, armor bearers to Joab the son of Zeruiah,
- American Standard Version (ASV)
- Zelek the Ammonite, Naharai the Beerothite, armorbearers to Joab the son of Zeruiah,
- Bible in Basic English (BBE)
- Zelek the Ammonite, Naharai the Beerothite, who had the care of the arms of Joab, son of Zeruiah,
- Darby Translation (DBY)
- Zelek the Ammonite, Naharai the Beerothite, the armour-bearer of Joab the son of Zeruiah,
- Webster's Bible (WBS)
- Zelek the Ammonite, Naharai the Beerothite, armor-bearer to Joab the son of Zeruiah,
- Young's Literal Translation (YLT)
- Zelek the Ammonite, Naharai the Beerothite, bearer of the weapons of Joab son of Zeruiah,
Read in context
- 35கர்மேலியனாகிய எஸ்ராயி, அர்பியனாகிய பாராயி,
- 36சோபா ஊரானாகிய நாத்தானின் குமாரன் ஈகால், காதியனாகிய பானி,
- 37அம்மோனியனாகிய சேலேக், செருயாவின் குமாரனாகிய யோவாபின் ஆயுததாரியான பெரோத்தியனாகிய நகராய்,
- 38இத்ரியனாகிய ஈரா, இத்ரியனாகிய காரேப்,
- 39ஏத்தியனாகிய உரியா என்பவர்களே; ஆக முப்பத்தேழுபேர்.
Cross references
- 1 Chronicles 11:37 1 நாளாகமம் 11:37கர்மேலியனாகிய எஸ்ரோ, எஸ்பாயின் குமாரன் நாராயி,
- 1 Chronicles 11:39 1 நாளாகமம் 11:39அம்மோனியனாகிய சேலேக், செருயாவின் குமாரனாகிய யோவாபின் ஆயுததாரியான பெரோத்தியனாகிய நாராயி,
- 2 Samuel 4:2 2 சாமுவேல் 4:2சவுலின் குமாரனுக்குப் படைத்தலைவரான இரண்டுபேர் இருந்தார்கள்; ஒருவனுக்குப் பேர் பானா, மற்றவனுக்குப் பேர் ரேகாப்; அவர்கள் பென்யமின் புத்திரரில் பேரோத்தியனாகிய ரிம்மோனின் குமாரர்கள். பேரோத்தும் பென்யமீனுக்கு அடுத்ததாய் எண்ணப்பட்டது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.