Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Samuel 3:2 in Tamil

எப்ரோனிலே தாவீதுக்குப் பிறந்த குமாரர்: யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமிடத்திலே பிறந்த அம்னோன் அவனுக்கு முதல் பிறந்தவன்.

Epronilae thaaveethukkup pirantha kumaarar: yesrayael ooraalaana aginovaamidaththilae pirantha amnon avanukku muthal piranthavan.

Download verse image

2 Samuel 3:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
எப்ரோனிலே தாவீதுக்குப் பிறந்த மகன்கள்: யெஸ்ரயேல் ஊரைச்சேர்ந்த அகினோவாமிடம் பிறந்த அம்னோன் அவனுக்கு முதல் பிறந்தவன்.
Open Tamil Contemporary Version
தாவீது எப்ரோனில் இருக்கும்போது பிறந்த மகன்கள்: யெஸ்ரியேலைச் சேர்ந்த அகினோவாமிடத்தில் பிறந்த அம்னோன் அவனுடைய மூத்த மகன்.
Tamil Easy Reading Version
எப்ரோன் நகரில் தாவீதுக்கு ஆண் பிள்ளைகள் பிறந்தனர். முதல் மகன் அம்மோன். அம்மோனின் தாய் யெஸ்ரயேலைச் சேர்ந்த அகினோவாள் ஆவாள்.

2 Samuel 3:2 in English

King James Version (KJV)
And unto David were sons born in Hebron: and his firstborn was Amnon, of Ahinoam the Jezreelitess;
World English Bible (WEB)
Sons were born to David in Hebron. His firstborn was Amnon, of Ahinoam the Jezreelitess;
American Standard Version (ASV)
And unto David were sons born in Hebron: and his first-born was Amnon, of Ahinoam the Jezreelitess;
Bible in Basic English (BBE)
While David was in Hebron he became the father of sons: the oldest was Amnon, son of Ahinoam of Jezreel;
Darby Translation (DBY)
And to David were sons born in Hebron: his firstborn was Amnon, of Ahinoam the Jizreelitess;
Webster's Bible (WBS)
And to David were sons born in Hebron: and his first-born was Amnon, of Ahinoam the Jezreelitess;
Young's Literal Translation (YLT)
And there are born to David sons in Hebron, and his first-born is Amnon, of Ahinoam the Jezreelitess,

Read in context

  1. 1சவுலின் குடும்பத்துக்கும் தாவீதின் குடும்பத்துக்கும் நெடுநாள் யுத்தம் நடந்தது; தாவீது வரவர பலத்தான்; சவுலின் குடும்பத்தாரோ வரவர பலவீனப்பட்டுப் போனார்கள்.
  2. 2எப்ரோனிலே தாவீதுக்குப் பிறந்த குமாரர்: யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமிடத்திலே பிறந்த அம்னோன் அவனுக்கு முதல் பிறந்தவன்.
  3. 3நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊராளான அபிகாயிலிடத்திலே பிறந்த கீலேயாப் அவனுடைய இரண்டாம் குமாரன்; மூன்றாம் குமாரன் கேசூரின் ராஜாவான தல்மாய் குமாரத்தியாகிய மாக்காள் பெற்ற அப்சலோம் என்பவன்.
  4. 4நாலாம் குமாரன் ஆகீத் பெற்ற அதொனியா என்பவன்; ஐந்தாம் குமாரன் அபித்தாள் பெற்ற செப்பத்தியா என்பவன்.
Read all of 2 Samuel 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.