Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Samuel 3:4 in Tamil

நாலாம் குமாரன் ஆகீத் பெற்ற அதொனியா என்பவன்; ஐந்தாம் குமாரன் அபித்தாள் பெற்ற செப்பத்தியா என்பவன்.

Naalaam kumaaran aageeth petra athoniyaa enpavan; ainthaam kumaaran abiththaal petra seppaththiyaa enpavan.

2 Samuel 3:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான்காம் மகன் ஆகீத் பெற்ற அதோனியா என்பவன்; ஐந்தாம் மகன் அபித்தாள் பெற்ற செப்பத்தியா என்பவன்.
Open Tamil Contemporary Version
ஆகீத் என்பவள் அவனுடைய நான்காவது மகன் அதோனியாவைப் பெற்றாள். அபித்தாள் ஐந்தாவது மகன் செப்பத்தியாவைப் பெற்றாள்.
Tamil Easy Reading Version
நான்காம் மகன் அதோனியா. அதோனியாவின் தாய் ஆகீத். ஐந்தாம் மகன் செப்பத்தியா. இவனது தாய் அபித்தால்.

2 Samuel 3:4 in English

King James Version (KJV)
And the fourth, Adonijah the son of Haggith; and the fifth, Shephatiah the son of Abital;
World English Bible (WEB)
and the fourth, Adonijah the son of Haggith; and the fifth, Shephatiah the son of Abital;
American Standard Version (ASV)
and the fourth, Adonijah the son of Haggith; and the fifth, Shephatiah the son of Abital;
Bible in Basic English (BBE)
And the fourth, Adonijah, the son of Haggith; and the fifth, Shephatiah, the son of Abital;
Darby Translation (DBY)
and the fourth, Adonijah the son of Haggith; and the fifth, Shephatiah the son of Abital;
Webster's Bible (WBS)
And the fourth, Adonijah the son of Haggith; and the fifth, Shephatiah the son of Abital;
Young's Literal Translation (YLT)
and the fourth [is] Adonijah son of Haggith, and the fifth [is] Shephatiah son of Abital,

Read in context

  1. 2எப்ரோனிலே தாவீதுக்குப் பிறந்த குமாரர்: யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமிடத்திலே பிறந்த அம்னோன் அவனுக்கு முதல் பிறந்தவன்.
  2. 3நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊராளான அபிகாயிலிடத்திலே பிறந்த கீலேயாப் அவனுடைய இரண்டாம் குமாரன்; மூன்றாம் குமாரன் கேசூரின் ராஜாவான தல்மாய் குமாரத்தியாகிய மாக்காள் பெற்ற அப்சலோம் என்பவன்.
  3. 4நாலாம் குமாரன் ஆகீத் பெற்ற அதொனியா என்பவன்; ஐந்தாம் குமாரன் அபித்தாள் பெற்ற செப்பத்தியா என்பவன்.
  4. 5ஆறாம் குமாரன் தாவீதின் மனைவியாகிய எக்லாளிடத்தில் பிறந்த இத்ரேயாம் என்பவன்; இவர்கள் எப்ரோனிலே தாவீதுக்குப் பிறந்தவர்கள்.
  5. 6சவுலின் குடும்பத்துக்கும் தாவீதின் குடும்பத்துக்கும் யுத்தம் நடந்துவருகிற போது, அப்னேர் சவுலின் குடும்பத்திலேபலத்தவனானான்.
Read all of 2 Samuel 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.