2 Samuel 6:23 in Tamil
அதினால் சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள்மட்டும் பிள்ளை இல்லாதிருந்தது.
Athinaal savulin kumaaraththiyaagiya meegaalukku maranamadaiyum naalmattum pillai illaathirunthathu.
2 Samuel 6:23 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதினால் சவுலின் மகளான மீகாளுக்கு மரணமடையும் நாள்வரைக்கும் பிள்ளை இல்லாமலிருந்தது.
- Open Tamil Contemporary Version
- சவுலின் மகள் மீகாள் சாகும் நாள்வரை பிள்ளையற்றவளாய் இருந்தாள்.
- Tamil Easy Reading Version
- சவுலின் மகளான மீகாள் தனது மரண நாள்வரை குழந்தை இல்லாமல் இருந்து மரித்தாள்.
2 Samuel 6:23 in English
- King James Version (KJV)
- Therefore Michal the daughter of Saul had no child unto the day of her death.
- World English Bible (WEB)
- Michal the daughter of Saul had no child to the day of her death.
- American Standard Version (ASV)
- And Michal the daughter of Saul had no child unto the day of her death.
- Bible in Basic English (BBE)
- And Michal, Saul's daughter, had no child till the day of her death.
- Darby Translation (DBY)
- And Michal the daughter of Saul had no child to the day of her death.
- Webster's Bible (WBS)
- Therefore Michal the daughter of Saul had no child until the day of her death.
- Young's Literal Translation (YLT)
- As to Michal daughter of Saul, she had no child till the day of her death.
Read in context
- 21அதற்குத் தாவீது மீகாளைப் பார்த்து: உன் தகப்பனைப்பார்க்கிலும் அவருடைய எல்லா வீட்டாரைப்பார்க்கிலும், என்னை இஸ்ரவேலாகிய கர்த்தருடைய ஜனத்தின்மேல் தலைவனாகக் கட்டளையிடும்படிக்குத் தெரிந்துகொண்ட கர்த்தருடைய சமூகத்திற்கு முன்பாக ஆடிப்பாடினேன்.
- 22இதைப்பார்க்கிலும் இன்னும் நான் நீசனும் என் பார்வைக்கு அற்பனுமாவேன்; அப்படியே நீ சொன்ன பெண் களுக்குங்கூட மகிமையாய் விளங்குவேன் என்றான்.
- 23அதினால் சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள்மட்டும் பிள்ளை இல்லாதிருந்தது.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.