Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Samuel 7:1 in Tamil

கர்த்தர் ராஜாவைச் சுற்றிலும் இருந்த அவனுடைய எல்லாச் சத்துருக்களுக்கும் அவனை நீங்கலாக்கி, இளைப்பாறப்பண்ணினபோது, அவன் தன் வீட்டிலே வாசமாயிருக்கையில்,

Karththar raajaavais sutrilum iruntha avanudaiya ellaas saththurukkalukkum avanai neengalaakki, ilaippaarappanninabothu, avan than veettilae vaasamaayirukkaiyil,

Download verse image

2 Samuel 7:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா ராஜாவைச் சுற்றிலும் இருந்த அவனுடைய எல்லா எதிரிகளுக்கும் அவனை விலக்கி, இளைப்பாறச் செய்தபோது, அவன் தன்னுடைய வீட்டிலே குடியிருக்கும்போது,
Open Tamil Contemporary Version
தாவீது அரசன் தனது அரண்மனையில் குடியமர்ந்தான். யெகோவா அவனைச் சுற்றிலுமிருந்த பகைவர்கள் எல்லோரிடமிருந்தும் அவனுக்கு ஆறுதல் கொடுத்தார்.
Tamil Easy Reading Version
தாவீது தன் புதுவீட்டிற்குச் சென்றபின் கர்த்தர் அவனது பகைவர்களிடமிருந்து அவனுக்கு சமாதானத்தைக் கொடுத்தார்.

2 Samuel 7:1 in English

King James Version (KJV)
And it came to pass, when the king sat in his house, and the LORD had given him rest round about from all his enemies;
World English Bible (WEB)
When the king lived in his house, and the LORD had given him rest from all his enemies all around,
American Standard Version (ASV)
And it came to pass, when the king dwelt in his house, and Jehovah had given him rest from all his enemies round about,
Bible in Basic English (BBE)
Now when the king was living in his house, and the Lord had given him rest from war on every side;
Darby Translation (DBY)
And it came to pass when the king dwelt in his house, and Jehovah had given him rest round about from all his enemies,
Webster's Bible (WBS)
And it came to pass, when the king sat in his house, and the LORD had given him rest around from all his enemies;
Young's Literal Translation (YLT)
And it cometh to pass, when the king sat in his house, and Jehovah hath given rest to him round about, from all his enemies,

Read in context

  1. 1கர்த்தர் ராஜாவைச் சுற்றிலும் இருந்த அவனுடைய எல்லாச் சத்துருக்களுக்கும் அவனை நீங்கலாக்கி, இளைப்பாறப்பண்ணினபோது, அவன் தன் வீட்டிலே வாசமாயிருக்கையில்,
  2. 2ராஜா தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், கேதுருமரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் வாசம்பண்ணும்போது, தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே வாசமாயிருக்கிறதே என்றான்.
  3. 3அப்பொழுது நாத்தான் ராஜாவை நோக்கி: நீர் போய் உம்முடைய இருதயத்தில் உள்ளபடியெல்லாம் செய்யும்; கர்த்தர் உம்மோடு இருக்கிறாரே என்றான்.
Read all of 2 Samuel 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.