Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 16:7 in Tamil

ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.

Oruvanudaiya vazhigal karththarukkup piriyamaayirunthaal, avanudaiya saththurukkalum avanodae samaathaanamaagumbadi seyvaar.

Proverbs 16:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஒருவனுடைய வழிகள் யெகோவாவுக்குப் பிரியமாக இருந்தால், அவனுடைய எதிரிகளும் சமாதானமாகும்படிச் செய்வார்.
Open Tamil Contemporary Version
ஒருவனுடைய வழி யெகோவாவுக்கு பிரியமானதாயிருந்தால், அவனுடைய எதிரிகளும் அவனோடு சமாதானமாகும்படிச் செய்வார்.
Tamil Easy Reading Version
ஒருவன் நல்ல வாழ்க்கை வாழ்ந்து, கர்த்தருக்குப் பிரியமானவற்றைச் செய்தால், அவனது பகைவன்கூட அவனுடன் சமாதானமாக வாழ்வான்.

Proverbs 16:7 in English

King James Version (KJV)
When a man’s ways please the LORD, he maketh even his enemies to be at peace with him.
World English Bible (WEB)
When a man’s ways please the LORD, he makes even his enemies to be at peace with him.
American Standard Version (ASV)
When a man’s ways please Jehovah, He maketh even his enemies to be at peace with him.
Bible in Basic English (BBE)
When a man's ways are pleasing to the Lord, he makes even his haters be at peace with him.
Darby Translation (DBY)
When a man's ways please Jehovah, he maketh even his enemies to be at peace with him.
Webster's Bible (WBS)
When a man's ways please the LORD, he maketh even his enemies to be at peace with him.
Young's Literal Translation (YLT)
When a man's ways please Jehovah, even his enemies, He causeth to be at peace with him.

Read in context

  1. 5மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; கையோடே கைகோத்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பான்.
  2. 6கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.
  3. 7ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.
  4. 8அநியாயமாய் வந்த அதிக வருமானத்திலும், நியாயமாய் வந்த கொஞ்ச வருமானமே உத்தமம்.
  5. 9மனுஷருடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர்.
Read all of Proverbs 16

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.