Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Samuel 8:7 in Tamil

ஆதாதேசரின் சேவகருடைய பொற் பரிசைகளைத் தாவீது எடுத்து, அவைகளை எருசலேமுக்குக் கொண்டுவந்தான்.

Aathaathaesarin saevagarudaiya por parisaigalaith thaaveethu eduththu, avaigalai erusalaemukkuk konduvanthaan.

Download verse image

2 Samuel 8:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆதாதேசரின் அதிகாரிகளுடைய பொன் கேடகங்களை தாவீது எடுத்து, அவைகளை எருசலேமிற்குக் கொண்டுவந்தான்.
Open Tamil Contemporary Version
தாவீது ஆதாதேசரின் அதிகாரிகளுக்குச் சொந்தமான தங்கக் கேடயங்களைக் கைப்பற்றி எருசலேமுக்குக் கொண்டுவந்தான்.
Tamil Easy Reading Version
ஆதாதேசரின் பணியாட்களுக்குரிய வெண்கல கேடயங்களைத் தாவீது எடுத்துக் கொண்டான். அவற்றை அவன் எருசலேமுக்குக் கொண்டு வந்தான்.

2 Samuel 8:7 in English

King James Version (KJV)
And David took the shields of gold that were on the servants of Hadadezer, and brought them to Jerusalem.
World English Bible (WEB)
David took the shields of gold that were on the servants of Hadadezer, and brought them to Jerusalem.
American Standard Version (ASV)
And David took the shields of gold that were on the servants of Hadadezer, and brought them to Jerusalem.
Bible in Basic English (BBE)
And David took their gold body-covers from the servants of Hadadezer and took them to Jerusalem.
Darby Translation (DBY)
And David took the shields of gold that were on the servants of Hadadezer, and brought them to Jerusalem.
Webster's Bible (WBS)
And David took the shields of gold that were on the servants of Hadadezer, and brought them to Jerusalem.
Young's Literal Translation (YLT)
and David taketh the shields of gold which were on the servants of Hadadezer, and bringeth them to Jerusalem;

Read in context

  1. 5சோபாவின் ராஜாவாகிய ஆதாதேசருக்கு உதவிசெய்ய தமஸ்குப் பட்டணத்தாராகிய சீரியர் வந்தார்கள்; தாவீது சீரியரில் இருபத்தீராயிரம்பேரை வெட்டிப்போட்டு,
  2. 6தமஸ்குக்கடுத்த சீரியாவிலே தாணையங்களை வைத்தான்; சீரியர் தாவீதைச் சேவித்து, அவனுக்குக் கப்பங்கட்டினார்கள்; தாவீது போன இடத்திலெல்லாம், கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்.
  3. 7ஆதாதேசரின் சேவகருடைய பொற் பரிசைகளைத் தாவீது எடுத்து, அவைகளை எருசலேமுக்குக் கொண்டுவந்தான்.
  4. 8ஆதாதேசரின் பட்டணங்களாகிய பேத்தாகிலும் பேரொத்தாயிலுமிருந்து தாவீதுராஜா மகா திரளான வெண்கலத்தையும் எடுத்துக்கொண்டுவந்தான்.
  5. 9தாவீது ஆதாதேசருடைய எல்லா இராணுவத்தையும் முறிய அடித்த செய்தியை ஆமாத்தின் ராஜாவாகிய தோயீ கேட்டபோது,
Read all of 2 Samuel 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.