2 Timothy 4:9 in Tamil
நீ சீக்கிரமாய் என்னிடத்தில் வரும்படி ஜாக்கிரதைப்படு.
Nee seekkiramaay ennidaththil varumbadi jaakkirathaippadu.
2 Timothy 4:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நீ சீக்கிரமாக என்னிடத்தில் வரும்படி ஆயத்தப்படு.
- Open Tamil Contemporary Version
- நீ விரைவில் என்னிடம் வருவதற்கு முயற்சிசெய்.
- Tamil Easy Reading Version
- உன்னால் எவ்வளவு விரைவில் என்னிடம் வர இயலுமோ அவ்வளவு விரைவில் வர முயற்சி செய்.
2 Timothy 4:9 in English
- King James Version (KJV)
- Do thy diligence to come shortly unto me:
- World English Bible (WEB)
- Be diligent to come to me soon,
- American Standard Version (ASV)
- Give diligence to come shortly unto me:
- Bible in Basic English (BBE)
- Do your best to come to me before long:
- Darby Translation (DBY)
- Use diligence to come to me quickly;
- Webster's Bible (WBS)
- Do thy diligence to come shortly to me:
- Young's Literal Translation (YLT)
- Be diligent to come unto me quickly,
Read in context
- 7நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.
- 8இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாக கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலைவிரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.
- 9நீ சீக்கிரமாய் என்னிடத்தில் வரும்படி ஜாக்கிரதைப்படு.
- 10ஏனென்றால், தேமா இப்பிரபஞ்சத் தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள்.
- 11லூக்காமாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக் கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்.
Cross references
- 2 Timothy 1:4 2 தீமோத்தேயு 1:4உன்னிலுள்ள மாயமற்ற விசுவாசத்தை நினைவுகூருகிறதினால், என் முன்னோர்கள் முதற்கொண்டு சுத்தமனச்சாட்சியோடே ஆராதித்துவரும் தேவனை நான் ஸ்தோத்திரிக்கிறேன்.
- 2 Timothy 4:21 2 தீமோத்தேயு 4:21மாரிகாலத்துக்குமுன் நீ வந்து சேரும்படி ஜாக்கிரதைப்படு. ஐபூலுவும், புதேஞ்சும், லீனுவும், கலவுதியாளும், மற்றெல்லாச் சகோதரரும் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.