2 Timothy 4:11 in Tamil
லூக்காமாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக் கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்.
Lookkaamaaththiram ennodae irukkiraan. maarkuvai unnodae koottik konduvaa; oozhiyaththil avan enakkup pirayojanamullavan.
2 Timothy 4:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- லூக்காமட்டும் என்னோடு இருக்கிறான். மாற்குவை உன்னோடு அழைத்துக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்.
- Open Tamil Contemporary Version
- லூக்கா மட்டுமே என்னுடன் இருக்கிறான். மாற்குவையும் உன்னுடன் கூட்டிக்கொண்டு வா. ஏனெனில் அவன் எனது ஊழியத்தில் எனக்கு உதவியாயிருப்பான்.
- Tamil Easy Reading Version
- லூக்கா மட்டுமே என்னோடு இருக்கிறான். நீ வரும்போது உன்னோடு மாற்குவையும் அழைத்து வா. இங்கே அவன் எனது பணிக்கு உதவியாக இருப்பான்.
2 Timothy 4:11 in English
- King James Version (KJV)
- Only Luke is with me. Take Mark, and bring him with thee: for he is profitable to me for the ministry.
- World English Bible (WEB)
- Only Luke is with me. Take Mark and bring him with you, for he is useful to me for service.
- American Standard Version (ASV)
- Only Luke is with me. Take Mark, and bring him with thee; for he is useful to me for ministering.
- Bible in Basic English (BBE)
- Only Luke is with me. Get Mark and take him with you; for he is of use to me in the work.
- Darby Translation (DBY)
- Luke alone is with me. Take Mark, and bring [him] with thyself, for he is serviceable to me for ministry.
- Webster's Bible (WBS)
- Luke only is with me. Take Mark, and bring him with thee: for he is profitable to me for the ministry.
- Young's Literal Translation (YLT)
- Lukas only is with me; Markus having taken, bring with thyself, for he is profitable to me for ministration;
Read in context
- 9நீ சீக்கிரமாய் என்னிடத்தில் வரும்படி ஜாக்கிரதைப்படு.
- 10ஏனென்றால், தேமா இப்பிரபஞ்சத் தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள்.
- 11லூக்காமாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக் கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்.
- 12தீகிக்குவை நான் எபேசுவுக்கு அனுப்பினேன்.
- 13துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவன் வசத்தில் நான் வைத்துவந்த மேலங்கியையும், புஸ்தகங்களையும், விசேஷமாய்த் தோற்சுருள்களையும் நீ வருகிறபோது எடுத்துக்கொண்டு வா.
Cross references
- Acts 12:12 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:12அவன் இப்படி நிச்சயித்துக்கொண்டு, மாற்கு என்னும் பேர்கொண்டயோவனுடைய தாயாகிய மரியாள் வீட்டுக்கு வந்தான்; அங்கே அநேகர் கூடி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
- Philemon 1:24 பிலேமோன் 1:24என் உடன்வேலையாட்களாகிய மாற்குவும், அரிஸ்தர்க்கும், தேமாவும், லூக்காவும் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
- Acts 12:25 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:25பர்னபாவும் சவுலும் தர்ம ஊழியத்தை நிறைவேற்றினபின்பு மாற்கு என்னும் மறுபேர்கொண்ட யோவானைக் கூட்டிக்கொண்டு எருசலேமைவிட்டுத் திரும்பிவந்தார்கள். அதிகாரம்
- Colossians 4:14 கொலோசெயர் 4:14பிரியமான வைத்தியனாகிய லூக்காவும், தேமாவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
- 2 Timothy 1:15 2 தீமோத்தேயு 1:15ஆசியாநாட்டிலிருக்கிற யாவரும், அவர்களில் பிகெல்லு எர்மொகெனே முதலாய் என்னைவிட்டு விலகினார்களென்று அறிந்திருக்கிறாய்.
- Acts 15:39 அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:39இதைப்பற்றி அவர்களுக்குள்ளேகடுங்கோபமூண்டபடியினால் அவர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தார்கள். பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு கப்பல் ஏறிச் சீப்புருதீவுக்குப் போனான்.
- Colossians 4:10 கொலோசெயர் 4:10என்னோடேகூடக் காவலிலிருக்கிற அரிஸ்தர்க்கு உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; பர்னபாவுக்கு இனத்தானாகிய மாற்கும் வாழ்த்துதல் சொல்லுகிறான், இவனைக்குறித்துக் கட்டளைபெற்றீர்களே; இவன் உங்களிடத்தில் வந்தால் இவனை அங்கிகரித்துக்கொள்ளுங்கள்.
- 1 Peter 5:13 1 பேதுரு 5:13உங்களுடனேகூடத் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற பாபிலோனிலுள்ள சபையும், என் குமாரனாகிய மாற்கும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
- Acts 16:10 அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:10அந்தத் தரிசனத்தை அவன் கண்டபோது, அவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி கர்த்தர் எங்களை அழைத்தாரென்று நாங்கள் நிச்சயித்துக்கொண்டு, உடனே மக்கெதொனியாவுக்குப் புறப்பட்டுப்போகப் பிரயத்தனம்பண்ணி,
- Matthew 20:16 மத்தேயு 20:16இவ்விதமாக, பிந்தினோர் முந்தினோராயும், முந்தினோர் பிந்தினோராயும் இருப்பார்கள்; அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.
- Hosea 14:4 ஓசியா 14:4நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்; அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்; என் கோபம் அவர்களை விட்டு நீங்கிற்று.
- Matthew 19:30 மத்தேயு 19:30ஆகிலும், முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் இருப்பார்கள் என்றார்.
Original words (Greek)
- Only · G3441μόνος mónos
- Luke · G3065Λουκᾶς Loukâs
- is · G2076ἐστί estí
- with · G3326μετά metá
- me · G1700ἐμοῦ emoû
- Take · G353ἀναλαμβάνω analambánō
- Mark · G3138Μάρκος Márkos
- and · G353ἀναλαμβάνω analambánō
- bring · G71ἄγω ágō
- with · G3326μετά metá
- thee · G4572σεαυτοῦ seautoû
- for · G1063γάρ gár
- is · G2076ἐστί estí
- profitable · G2173εὔχρηστος eúchrēstos
- me · G3427μοί moí
- for · G1519εἰς eis
- ministry · G1248διακονία diakonía
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.