Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 10:47 in Tamil

அப்பொழுது பேதுரு: நம்மைப்போலப் பரிசுத்தஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி,

Appozhuthu paethuru: nammaippolap parisuththaaaviyaip petra ivarkalum njaanasnaanam peraathabadikku evanaagilum thanneerai vilakkalaamaa endru solli,

Download verse image

Acts 10:47 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது பேதுரு: நம்மைப்போல பரிசுத்த ஆவியானவரைப் பெற்ற இவர்களும் தண்ணீரில் ஞானஸ்நானம் பெறாதபடி இவர்களைத் தடைசெய்யலாமா? என்று சொல்லி,
Open Tamil Contemporary Version
“இவர்கள் தண்ணீரில் திருமுழுக்கு பெறுவதை யாராவது தடைசெய்யலாமா? நாம் பெற்றிருப்பது போலவே, இவர்களும் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றிருக்கிறார்களே” என்று சொன்னான்.
Tamil Easy Reading Version
“தண்ணீரின் மூலம் இம்மக்கள் ஞானஸ்நானம் பெறுவதை நாம் மறுக்க முடியாது. நாம் பெற்றதைப் போலவே இவர்களும் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள்!” என்றான்.

Acts 10:47 in English

King James Version (KJV)
Can any man forbid water, that these should not be baptized, which have received the Holy Ghost as well as we?
World English Bible (WEB)
“Can anyone forbid these people from being baptized with water? They have received the Holy Spirit just like us.”
American Standard Version (ASV)
Can any man forbid the water, that these should not be baptized, who have received the Holy Spirit as well as we?
Bible in Basic English (BBE)
Will any man say that these may not have baptism who have been given the Holy Spirit as we have?
Darby Translation (DBY)
Can any one forbid water that these should not be baptised, who have received the Holy Spirit as we also [did]?
Webster's Bible (WBS)
Can any man forbid water, that these should not be baptized, who have received the Holy Spirit as well as we?
Young's Literal Translation (YLT)
Then answered Peter, 'The water is any one able to forbid, that these may not be baptized, who the Holy Spirit did receive — even as also we?'

Read in context

  1. 45அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழுகிறதையும்,
  2. 46பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்தஆவியின் வரம் புறஜாதிகள்மேலும் பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள்.
  3. 47அப்பொழுது பேதுரு: நம்மைப்போலப் பரிசுத்தஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி,
  4. 48கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படிகட்டளையிட்டான். அப்பொழுது சில நாள் அங்கே தங்கும்படி அவனை வேண்டிக்கொண்டார்கள்.
Read all of Acts 10

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.