Acts 8:36 in Tamil
இவ்விதமாய் அவர்கள் வழிநடந்து போகையில், தண்ணீருள்ள ஓரிடத்திற்குவந்தார்கள். அப்பொழுது மந்திரி: இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான்ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றான்.
Ivvithamaay avarkal vazhinadanthu pogaiyil, thanneerulla oridaththirkuvanthaarkal. appozhuthu manthiri: itho, thanneer irukkirathae, naannjaanasnaanam perugiratharkuth thadaiyenna endraan.
Acts 8:36 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இவ்விதமாக அவர்கள் போய்க்கொண்டிருக்கும்போது, தண்ணீர் உள்ள ஒரு இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி: “இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடை என்ன” என்றான்.
- Open Tamil Contemporary Version
- அவர்கள் பிரயாணமாய் போய்க்கொண்டிருக்கையில், தண்ணீர் உள்ள ஒரு இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அந்த அதிகாரி பிலிப்புவிடம், “பார், இங்கே தண்ணீர் இருக்கிறது. நான் ஏன் திருமுழுக்கு பெறக்கூடாது?” என்றான்.
- Tamil Easy Reading Version
- அவர்கள் மேலும் பயணம் செய்கையில் தண்ணீர் இருந்த ஓர் இடத்திற்கு அருகே வந்தனர். அதிகாரி, “பார்! இங்கு தண்ணீர் உள்ளது. நான் ஞானஸ்நானம் பெறுவதற்குத் தடை ஏது?” என்றான்.
Acts 8:36 in English
- King James Version (KJV)
- And as they went on [their] way, they came unto a certain water: and the eunuch said, See, [here is] water; what doth hinder me to be baptized?
- World English Bible (WEB)
- As they went on the way, they came to some water; and the eunuch said, “Behold, here is water. What is keeping me from being baptized?”
- American Standard Version (ASV)
- And as they went on the way, they came unto a certain water; and the eunuch saith, Behold, [here is] water; what doth hinder me to be baptized?
- Bible in Basic English (BBE)
- And while they were going on their way, they came to some water, and the Ethiopian said, See, here is water; why may I not have baptism?
- Darby Translation (DBY)
- And as they went along the way, they came upon a certain water, and the eunuch says, Behold water; what hinders my being baptised?
- Webster's Bible (WBS)
- And as they went on [their] way, they came to a certain water: and the eunuch said, See, [here is] water; what doth hinder me to be baptized?
- Young's Literal Translation (YLT)
- And as they were going on the way, they came upon a certain water, and the eunuch said, 'Lo, water; what doth hinder me to be baptized?'
Read in context
- 34மந்திரி பிலிப்பை நோக்கி: தீர்க்கதரிசி யாரைக்குறித்து இதைச் சொல்லுகிறார்? தம்மைக்குறித்தோ, வேறொருவரைக் குறித்தோ? எனக்குச் சொல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.
- 35அப்பொழுது பிலிப்பு பேசத்தொடங்கி, இந்த வேதவாக்கியத்தை முன்னிட்டு இயேசுவைக்குறித்து அவனுக்குப் பிரசங்கித்தான்.
- 36இவ்விதமாய் அவர்கள் வழிநடந்து போகையில், தண்ணீருள்ள ஓரிடத்திற்குவந்தார்கள். அப்பொழுது மந்திரி: இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான்ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றான்.
- 37அதற்குப் பிலிப்பு: நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லையென்றான். அப்பொழுது அவன்: இயேசு கிறிஸ்துவைத் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன் என்று சொல்லி;
- 38இரதத்தை நிறுத்தச்சொன்னான். அப்பொழுது பிலிப்பும் மந்திரியும் ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள்; பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானங் கொடுத்தான்.
Cross references
- Acts 10:47 அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:47அப்பொழுது பேதுரு: நம்மைப்போலப் பரிசுத்தஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி,
- John 3:5 யோவான் 3:5இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறாவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
- Titus 3:5–6 தீத்து 3:5–6நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்மமுழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரராகத்தக்கதாக,
- John 3:23 யோவான் 3:23சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்; ஜனங்கள் அவனிடத்தில் வந்துஞானஸ்நானம் பெற்றார்கள்.
- Ezekiel 36:25 எசேக்கியேல் 36:25அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள்.
- 1 John 5:6 1 யோவான் 5:6இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறவர்.
Original words (Greek)
- And · G1161δέ dé
- as · G5613ὡς hōs
- went · G4198πορεύομαι poreúomai
- on · G2596κατά katá
- way · G3598ὁδός hodós
- came · G2064ἔρχομαι érchomai
- unto · G1909ἐπί epí
- certain · G5100τὶς tìs
- water · G5204ὕδωρ hýdōr
- and · G2532καί kaí
- eunuch · G2135εὐνοῦχος eunoûchos
- said · G5346φημί phēmí
- See · G2400ἰδού idoú
- water · G5204ὕδωρ hýdōr
- what · G5101τίς tís
- hinder · G2967κωλύω kōlýō
- me · G3165μέ mé
- baptized · G907βαπτίζω baptízō
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.