Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 17:24 in Tamil

ஆபிரகாமுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படும்போது, அவன் தொண்ணூற்றொன்பது வயதாயிருந்தான்.

Aabiragaamudaiya nuniththolin maamsam viruththasaethanambannappadumbothu, avan thonnootronpathu vayathaayirunthaan.

Genesis 17:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆபிரகாமுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படும்போது, அவன் 99 வயதாக இருந்தான்.
Open Tamil Contemporary Version
ஆபிரகாமுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படும்போது அவன் தொண்ணூற்றொன்பது வயதுடையவனாய் இருந்தான்.
Tamil Easy Reading Version
ஆபிரகாம் விருத்தசேதனம் செய்யப்பட்டபோது அவனுக்கு 99 வயது.

Genesis 17:24 in English

King James Version (KJV)
And Abraham [was] ninety years old and nine, when he was circumcised in the flesh of his foreskin.
World English Bible (WEB)
Abraham was ninety-nine years old when he was circumcised in the flesh of his foreskin.
American Standard Version (ASV)
And Abraham was ninety years old and nine, when he was circumcised in the flesh of his foreskin.
Bible in Basic English (BBE)
Abraham was ninety-nine years old when he underwent circumcision.
Darby Translation (DBY)
And Abraham was ninety-nine years old when he was circumcised in the flesh of his foreskin.
Webster's Bible (WBS)
And Abraham [was] ninety and nine years old, when he was circumcised in the flesh of his foreskin.
Young's Literal Translation (YLT)
And Abraham [is] a son of ninety and nine years in the flesh of his foreskin being circumcised;

Read in context

  1. 22தேவன் ஆபிரகாமோடே பேசி முடிந்தபின்பு, அவர் அவனைவிட்டு எழுந்தருளினார்.
  2. 23அப்பொழுது ஆபிரகாம் தன் குமாரனாகிய இஸ்மவேலையும், தன் வீட்டிலே பிறந்த யாவரையும், தான் பணத்திற்குக் கொண்ட அனைவருமாகிய தன் வீட்டிலுள்ள ஆண்பிள்ளைகள் எல்லாரையும் சேர்த்து, தேவன் தனக்குச் சொன்னபடி, அவர்கள் நுனித்தோலின் மாம்சத்தை அந்நாளிலேதானே விருத்தசேதனம்பண்ணினான்.
  3. 24ஆபிரகாமுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படும்போது, அவன் தொண்ணூற்றொன்பது வயதாயிருந்தான்.
  4. 25அவனுடைய குமாரன் இஸ்மவேலுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படும்போது, அவன் பதின்மூன்று வயதாயிருந்தான்.
  5. 26ஒரேநாளில் ஆபிரகாமும் அவன் குமாரன் இஸ்மவேலும் விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள்.
Read all of Genesis 17

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.