Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 11:3 in Tamil

விருத்தசேதனமில்லாத மனுஷரிடத்தில் நீர் போய், அவர்களோடே போஜனம் பண்ணினீர் என்று, அவனோடே வாக்குவாதம்பண்ணினார்கள்.

Viruththasaethanamillaatha manusharidaththil neer poy, avarkalodae pojanam pannineer endru, avanodae vaakkuvaathambanninaarkal.

Download verse image

Acts 11:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
விருத்தசேதனம்பண்ணப்படாத மனிதர்களிடத்தில் நீர் போய், அவர்களோடு சாப்பிட்டீர் என்று, அவனிடம் வாக்குவாதம்பண்ணினார்கள்.
Open Tamil Contemporary Version
“நீ ஏன் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்களிடம் சென்று அவர்களுடன் உணவு உட்கொண்டாய்” என்றார்கள்.
Tamil Easy Reading Version
அவர்கள், “யூதரல்லாதவர்களும் விருத்தசேதனமில்லாதவர்களும் ஆகிய மக்களின் வீடுகளுக்கு நீங்கள் சென்றீர்கள்! அவர்களோடு சாப்பிடவும் செய்தீர்கள்!” என்று கூறினார்கள்.

Acts 11:3 in English

King James Version (KJV)
Saying, Thou wentest in to men uncircumcised, and didst eat with them.
World English Bible (WEB)
saying, “You went in to uncircumcised men and ate with them!”
American Standard Version (ASV)
saying, Thou wentest in to men uncircumcised, and didst eat with them.
Bible in Basic English (BBE)
Saying, You went to men without circumcision, and took food with them.
Darby Translation (DBY)
saying, Thou wentest in to men uncircumcised and hast eaten with them.
Webster's Bible (WBS)
Saying, Thou wentest in to men uncircumcised, and didst eat with them.
Young's Literal Translation (YLT)
saying — 'Unto men uncircumcised thou didst go in, and didst eat with them!'

Read in context

  1. 1புறஜாதியாரும் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டார்களென்று யூதேயாவிலிருக்கிற அப்போஸ்தலரும் சகோதரரும் கேள்விப்பட்டார்கள்.
  2. 2பேதுரு எருசலேமுக்குத் திரும்பி வந்தபோது, விருத்தசேதனமுள்ளவர்கள் அவனை நோக்கி:
  3. 3விருத்தசேதனமில்லாத மனுஷரிடத்தில் நீர் போய், அவர்களோடே போஜனம் பண்ணினீர் என்று, அவனோடே வாக்குவாதம்பண்ணினார்கள்.
  4. 4அதற்குப் பேதுரு காரியத்தை முதலிலிருந்து வரிசையாய் அவர்களுக்கு விவரிக்கத் தொடங்கி:
  5. 5நான் யோப்பா பட்டணத்தில் ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தபோது ஞானதிருஷ்டியடைந்து, ஒரு தரிசனத்தைக் கண்டேன்; அதென்னவென்றால், நாலு முனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப்போல ஒரு கூடு வானத்திலிருந்து என்னிடத்தில் இறங்கிவந்தது.
Read all of Acts 11

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.