Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 11:1 in Tamil

புறஜாதியாரும் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டார்களென்று யூதேயாவிலிருக்கிற அப்போஸ்தலரும் சகோதரரும் கேள்விப்பட்டார்கள்.

Purajaathiyaarum thaevavasanaththai aetrukkondaarkalendru yoothaeyaavilirukkira apposthalarum sagothararum kaelvippattaarkal.

Download verse image

Acts 11:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
யூதரல்லாதவர்களும் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டார்களென்று யூதேயாவிலிருக்கிற அப்போஸ்தலர்களும் சகோதரர்களும் கேள்விப்பட்டார்கள்.
Open Tamil Contemporary Version
யூதரல்லாதவர்கள் இறைவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டார்கள் என்பதை அப்போஸ்தலரும் யூதேயா முழுவதிலுமுள்ள சகோதரரும் கேள்விப்பட்டார்கள்.
Tamil Easy Reading Version
யூதரல்லாத மக்களும் தேவனுடைய போதனையை ஏற்றுக்கொண்டார்கள் என்பதை அப்போஸ்தலர்களும் யூதேயாவிலுள்ள சகோதரரும் கேள்விப்பட்டனர்.

Acts 11:1 in English

King James Version (KJV)
And the apostles and brethren that were in Judæa heard that the Gentiles had also received the word of God.
World English Bible (WEB)
Now the apostles and the brothers who were in Judea heard that the Gentiles had also received the word of God.
American Standard Version (ASV)
Now the apostles and the brethren that were in Judæa heard that the Gentiles also had received the word of God.
Bible in Basic English (BBE)
Now the Apostles and the brothers who were in Judaea had news that the word of God had been given to the Gentiles.
Darby Translation (DBY)
And the apostles and the brethren who were in Judaea heard that the nations also had received the word of God;
Webster's Bible (WBS)
And the apostles and brethren that were in Judea, heard that the Gentiles also had received the word of God.
Young's Literal Translation (YLT)
And the apostles and the brethren who are in Judea heard that also the nations did receive the word of God,

Read in context

  1. 1புறஜாதியாரும் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டார்களென்று யூதேயாவிலிருக்கிற அப்போஸ்தலரும் சகோதரரும் கேள்விப்பட்டார்கள்.
  2. 2பேதுரு எருசலேமுக்குத் திரும்பி வந்தபோது, விருத்தசேதனமுள்ளவர்கள் அவனை நோக்கி:
  3. 3விருத்தசேதனமில்லாத மனுஷரிடத்தில் நீர் போய், அவர்களோடே போஜனம் பண்ணினீர் என்று, அவனோடே வாக்குவாதம்பண்ணினார்கள்.
Read all of Acts 11

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.