Acts 15:30 in Tamil
அவர்கள் அனுப்பிவிடப்பட்டு, அந்தியோகியாவுக்கு வந்து, சபையைக் கூடிவரச்செய்து, நிருபத்தை ஒப்புவித்தார்கள்.
Avarkal anuppividappattu, anthiyogiyaavukku vanthu, sabaiyaik koodivaracheythu, nirubaththai oppuviththaarkal.
Acts 15:30 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்கள் அனுப்பிவிடப்பட்டு அந்தியோகியாவிற்கு வந்து, சபை மக்களைக் கூட்டிச்சேர்த்து, கடிதத்தை ஒப்படைத்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- எனவே அவர்கள் வழியனுப்பப்பட்டு, அந்தியோகியாவுக்கு வந்தனர். அங்கே அவர்கள் திருச்சபையை ஒன்றுகூட்டி, அந்தக் கடிதத்தைக் கொடுத்தார்கள்.
- Tamil Easy Reading Version
- எனவே பவுல், பர்னபா, யூதா, சீலா ஆகியோர் எருசலேமை விட்டுச் சென்றனர். அவர்கள் அந்தியோகியாவுக்குச் சென்றனர். அந்தியோகியாவில் விசுவாசிகளைக் கூட்டி அக்கடிதத்தைக் கொடுத்தனர்.
Acts 15:30 in English
- King James Version (KJV)
- So when they were dismissed, they came to Antioch: and when they had gathered the multitude together, they delivered the epistle:
- World English Bible (WEB)
- So, when they were sent off, they came to Antioch. Having gathered the multitude together, they delivered the letter.
- American Standard Version (ASV)
- So they, when they were dismissed, came down to Antioch; and having gathered the multitude together, they delivered the epistle.
- Bible in Basic English (BBE)
- So they, being sent away, came down to Antioch, and having got the people together, they gave them the letter.
- Darby Translation (DBY)
- They therefore, being let go, came to Antioch, and having gathered the multitude delivered to [them] the epistle.
- Webster's Bible (WBS)
- So when they were dismissed, they came to Antioch: and when they had convened the multitude, they delivered the epistle.
- Young's Literal Translation (YLT)
- They then, indeed, having been let go, went to Antioch, and having brought the multitude together, did deliver the epistle,
Read in context
- 28எவையெனில், விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்க வேண்டுமென்பதே.
- 29அவசியமான இவைகளையல்லாமல்பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்தஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது; இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக் கொள்வது நலமாயிருக்கும். சுகமாயிருப்பீர்களாக என்று எழுதினார்கள்.
- 30அவர்கள் அனுப்பிவிடப்பட்டு, அந்தியோகியாவுக்கு வந்து, சபையைக் கூடிவரச்செய்து, நிருபத்தை ஒப்புவித்தார்கள்.
- 31அதை அவர்கள் வாசித்து, அதனாலுண்டாகிய ஆறுதலுக்காகச் சந்தோஷப்பட்டார்கள்.
- 32யூதா சீலா என்பவர்களும் தீர்க்கதரிசிகளாயிருந்தபடியினாலே அநேக வார்த்தைகளினால் சகோதரருக்குப் புத்தி சொல்லி, அவர்களைத் திடப்படுத்தி;
Cross references
- Acts 16:4 அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:4அவர்கள் பட்டணங்கள்தோறும் போகையில், எருசலேமிலிருக்கும் அப் போஸ்தலராலும் மூப்பராலும் விதிக்கப்பட்ட சட்டங்களைக் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு ஒப்புவித்தார்கள்.
- Acts 6:2 அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:2அப்பொழுது பன்னிருவரும் சீஷர் கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவவசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணைசெய்வது தகுதியல்ல.
- Acts 23:33 அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:33அவர்கள் செசரியாபட்டணத்தில்சேர்ந்து, நிருபத்தைத் தேசாதிபதியினிடத்தில் கொடுத்து, பவுலையும் அவன் முன்பாக நிறுத்தினார்கள்.
- Acts 21:22 அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:22இப்பொழுது செய்யவேண்டியது என்ன? நீர் வந்திருக்கிறீரென்று இவர்கள் கேள்விப்பட்டு, நிச்சயமாய் கூட்டங்கூடுவார்கள்.
Original words (Greek)
- So · G3767οὖν oûn
- when · G3303μέν mén
- dismissed · G630ἀπολύω apolýō
- came · G2064ἔρχομαι érchomai
- to · G1519εἰς eis
- Antioch · G490Ἀντιόχεια Antiócheia
- and · G2532καί kaí
- gathered · G4863συνάγω synágō
- multitude · G4128πλῆθος plēthos
- together · G4863συνάγω synágō
- delivered · G1929ἐπιδίδωμι epidídōmi
- epistle · G1992ἐπιστολή epistolḗ
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.