Acts 23:33 in Tamil
அவர்கள் செசரியாபட்டணத்தில்சேர்ந்து, நிருபத்தைத் தேசாதிபதியினிடத்தில் கொடுத்து, பவுலையும் அவன் முன்பாக நிறுத்தினார்கள்.
Avarkal sesariyaabattanaththilsaernthu, nirubaththaith thaesaathibathiyinidaththil koduththu, pavulaiyum avan munpaaga niruththinaarkal.
Acts 23:33 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்கள் செசரியா பட்டணத்தை அடைந்து, கடிதத்தை தேசாதிபதியினிடத்தில் கொடுத்து, பவுலையும் அவன் முன்பாக நிறுத்தினார்கள்.
- Open Tamil Contemporary Version
- குதிரைவீரர் செசரியாவைச் சென்றடைந்தபோது, கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்து, பவுலையும் அவனிடம் ஒப்படைத்தார்கள்.
- Tamil Easy Reading Version
- குதிரை மேலிருந்த வீரர்கள் செசரியாவுக்குள் நுழைந்து ஆளுநரிடம் கடிதத்தைக் கொடுத்தனர். பின் பவுலை அவரிடம் ஒப்படைத்தனர்.
Acts 23:33 in English
- King James Version (KJV)
- Who, when they came to Cæsarea, and delivered the epistle to the governor, presented Paul also before him.
- World English Bible (WEB)
- When they came to Caesarea and delivered the letter to the governor, they also presented Paul to him.
- American Standard Version (ASV)
- and they, when they came to Cæsarea and delivered the letter to the governor, presented Paul also before him.
- Bible in Basic English (BBE)
- And they, when they came to Caesarea, gave the letter to the ruler, and took Paul before him.
- Darby Translation (DBY)
- And these, having entered into Caesarea, and given up the letter to the governor, presented Paul also to him.
- Webster's Bible (WBS)
- Who, when they came to Cesarea, and delivered the epistle to the governor, presented Paul also before him.
- Young's Literal Translation (YLT)
- those having entered into Caesarea, and delivered the letter to the governor, did present also Paul to him.
Read in context
- 31போர்ச்சேவர் தங்களுக்குக் கட்டளையிட்டபடியே, பவுலைக் கூட்டிக்கொண்டு, இராத்திரியிலே அந்திப்பத்திரி ஊருக்குப் போய்,
- 32மறுநாளில் குதிரைவீரரை அவனுடனேகூடப் போகும்படி அனுப்பிவிட்டு, தாங்கள் கோட்டைக்குத் திரும்பினார்கள்.
- 33அவர்கள் செசரியாபட்டணத்தில்சேர்ந்து, நிருபத்தைத் தேசாதிபதியினிடத்தில் கொடுத்து, பவுலையும் அவன் முன்பாக நிறுத்தினார்கள்.
- 34தேசாதிபதி அதை வாசித்து: எந்த நாட்டானென்று கேட்டு, சிலிசியா நாட்டானென்று அறிந்தபோது:
- 35உன்மேல் குற்றஞ்சாட்டுகிறவர்களும் வந்திருக்கும்போது உன் காரியத்தைத் திட்டமாய்க் கேட்பேனென்றுசொல்லி, ஏரோதின் அரமனையிலே அவனைக் காவல்பண்ணும்படி கட்டளையிட்டான். அதிகாரம்
Cross references
- Acts 28:16 அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:16நாங்கள் ரோமாபுரியில் சேர்ந்தபோது, நூற்றுக்கு அதிபதி தன் காவலிலிருந்தவர்களைச் சேனாபதியினிடத்தில் ஒப்புக்கொடுத்தான்; அப்பொழுது பவுல் தன்னைக் காத்திருக்கிற சேவகனுடனேதனித்துக் குடியிருக்கும்படி உத்தரவு பெற்றுக்கொண்டான்.
- Acts 23:23–24 அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:23–24பின்பு அவன் நூற்றுக்கு அதிபதிகளில் இரண்டுபேரை அழைத்து, செசரியாபட்டணத்திற்குப் போகும்படி இருநூறு காலாட்களையும், எழுபது குதிரைவீரரையும், இருநூறு ஈட்டிக்காரரையும், இராத்திரியில் மூன்றாம்மணி வேளையிலே, ஆயத்தம்பண்ணுங்களென்றும்; பவுலை ஏற்றி, தேசாதிபதியாகிய பேலிக்ஸினிடத்திற்குப் பத்திரமாய்க் கொண்டுபோகும்படிக்குக் குதிரைகளை ஆயத்தப்படுத்துங்களென்றும் சொன்னதுமன்றி,
- Acts 23:26 அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:26கனம்பொருந்திய தேசாதிபதியாகிய பேலிக்ஸ் என்பவருக்குக் கிலவுதியுலீசியா வாழ்த்துதல் சொல்லி அறிவிக்கிறது என்னவென்றால்:
- Acts 8:40 அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:40பிலிப்பு ஆசோத்திலே காணப்பட்டு, அவ்விடத்திலிருந்து பிரயாணம்பண்ணி, செசரியாவுக்கு வருகிறவரையில் சகல பட்டணங்களிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக்கொண்டுவந்தான்.
Original words (Greek)
- Who · G3748ὅστις hóstis
- came · G1525εἰσέρχομαι eisérchomai
- to · G1519εἰς eis
- Cæsarea · G2542Καισάρεια Kaisáreia
- and · G2532καί kaí
- delivered · G325ἀναδίδωμι anadídōmi
- epistle · G1992ἐπιστολή epistolḗ
- governor · G2232ἡγεμών hēgemṓn
- presented · G3936παρίστημι parístēmi
- Paul · G3972Παῦλος Paûlos
- also · G2532καί kaí
- him · G846αὐτός autós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.