Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 15:32 in Tamil

யூதா சீலா என்பவர்களும் தீர்க்கதரிசிகளாயிருந்தபடியினாலே அநேக வார்த்தைகளினால் சகோதரருக்குப் புத்தி சொல்லி, அவர்களைத் திடப்படுத்தி;

Yoothaa seelaa enpavarkalum theerkkatharisigalaayirunthabadiyinaalae anaega vaarththaigalinaal sagothararukkup puththi solli, avarkalaith thidappaduththi;

Acts 15:32 in other Tamil versions

Tamil Indian Revised Version
யூதா சீலா என்பவர்கள் தீர்க்கதரிசிகளாக இருந்தபடியால் அநேக வார்த்தைகளினால் சகோதரர்களுக்குப் புத்திச்சொல்லி, அவர்களைத் தைரியப்படுத்தி,
Open Tamil Contemporary Version
யூதாவும் சீலாவும் இறைவாக்கினராய் இருந்தார்கள். எனவே அவர்கள் அந்த விசுவாசிகளை ஊக்குவிப்பதற்கும், உறுதிப்படுத்துவதற்கும் பல காரியங்களைச் சொன்னார்கள்.
Tamil Easy Reading Version
யூதாவும் சீலாவும்கூடத் தீர்க்கதரிசிகளாக இருந்தனர். சகோதரர்கள் வலிமைபெற உதவுவதற்காக அவர்கள் பல காரியங்களைக் கூறினர்.

Acts 15:32 in English

King James Version (KJV)
And Judas and Silas, being prophets also themselves, exhorted the brethren with many words, and confirmed [them].
World English Bible (WEB)
Judas and Silas, also being prophets themselves, encouraged the brothers with many words and strengthened them.
American Standard Version (ASV)
And Judas and Silas, being themselves also prophets, exhorted the brethren with many words, and confirmed them.
Bible in Basic English (BBE)
And Judas and Silas, who themselves were prophets, gave teaching to the brothers and made them strong in the faith.
Darby Translation (DBY)
And Judas and Silas, being themselves also prophets, exhorted the brethren with much discourse, and strengthened them.
Webster's Bible (WBS)
And Judas and Silas, being prophets also themselves, exhorted the brethren with many words, and confirmed [them] .
Young's Literal Translation (YLT)
Judas also and Silas, being themselves also prophets, through much discourse did exhort the brethren, and confirm,

Read in context

  1. 30அவர்கள் அனுப்பிவிடப்பட்டு, அந்தியோகியாவுக்கு வந்து, சபையைக் கூடிவரச்செய்து, நிருபத்தை ஒப்புவித்தார்கள்.
  2. 31அதை அவர்கள் வாசித்து, அதனாலுண்டாகிய ஆறுதலுக்காகச் சந்தோஷப்பட்டார்கள்.
  3. 32யூதா சீலா என்பவர்களும் தீர்க்கதரிசிகளாயிருந்தபடியினாலே அநேக வார்த்தைகளினால் சகோதரருக்குப் புத்தி சொல்லி, அவர்களைத் திடப்படுத்தி;
  4. 33சிலகாலம் அங்கேயிருந்து, பின்பு சகோதரரால் சமாதானத்தோடே அப் போஸ்தலரிடத்திற்கு அனுப்பிவிடப்பட்டார்கள்.
  5. 34ஆகிலும் சீலாவுக்கு அங்கே தரித்திருக்கிறது நலமாய்க் கண்டது.
Read all of Acts 15

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.