Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 15:41 in Tamil

சீரியாவிலும் சிலிசியாவிலும் திரிந்து, சபைகளைத் திடப்படுத்தினான்.

Seeriyaavilum silisiyaavilum thirinthu, sabaigalaith thidappaduththinaan.

Download verse image

Acts 15:41 in other Tamil versions

Tamil Indian Revised Version
சீரியாவிலும் சிலிசியாவிலும் பயணம்செய்து, சபை மக்களைத் தைரியப்படுத்தினான்.
Open Tamil Contemporary Version
பவுல் சீரியா, சிலிசியா வழியாகப்போய் திருச்சபைகளைப் பெலப்படுத்தினான்.
Tamil Easy Reading Version
பவுலும் சீலாவும் சிரியா, சிலிசியா நாடுகளின் வழியாக சபைகள் பலமடைவதற்கு உதவியபடியே பயணம் செய்தனர்.

Acts 15:41 in English

King James Version (KJV)
And he went through Syria and Cilicia, confirming the churches.
World English Bible (WEB)
He went through Syria and Cilicia, strengthening the assemblies.
American Standard Version (ASV)
And he went through Syria and Cilicia, confirming the churches.
Bible in Basic English (BBE)
And he went through Syria and Cilicia, making the churches stronger in the faith.
Darby Translation (DBY)
And he passed through Syria and Cilicia, confirming the assemblies.
Webster's Bible (WBS)
And he went through Syria and Cilicia, confirming the churches.
Young's Literal Translation (YLT)
and he went through Syria and Cilicia, confirming the assemblies.

Read in context

  1. 39இதைப்பற்றி அவர்களுக்குள்ளேகடுங்கோபமூண்டபடியினால் அவர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தார்கள். பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு கப்பல் ஏறிச் சீப்புருதீவுக்குப் போனான்.
  2. 40பவுலோ சீலாவைத் தெரிந்துகொண்டு, சகோதரராலே தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டு, புறப்பட்டு,
  3. 41சீரியாவிலும் சிலிசியாவிலும் திரிந்து, சபைகளைத் திடப்படுத்தினான்.
Read all of Acts 15

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.