Acts 19:31 in Tamil
ஆசியாநாட்டுத் தலைவரில் அவனுக்குச் சிநேகிதராயிருந்த சிலரும் அவனிடத்திற்கு ஆள் அனுப்பி, அரங்கசாலைக்குள் போகவேண்டாம் என்று எச்சரித்தார்கள்.
Aasiyaanaattuth thalaivaril avanukkus sinaegitharaayiruntha silarum avanidaththirku aal anuppi, arangasaalaikkul pogavaendaam endru echariththaarkal.
Acts 19:31 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆசியாநாட்டுத் தலைவரில் அவனுக்கு நண்பர்களாக இருந்த சிலரும் அவனிடத்திற்கு ஆள் அனுப்பி, மண்டபத்திற்குள் போகவேண்டாம் என்று எச்சரித்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- பவுலின் நண்பர்களான அந்த மாநிலத்தின் அதிகாரிகளில் சிலரும்கூட அவனை அரங்க மண்டபத்திற்குள் போகவேண்டாம் என்று கூறி, அவனுக்குச் செய்தியனுப்பினார்கள்.
- Tamil Easy Reading Version
- மேலும் நாட்டின் சில தலைவர்கள் பவுலின் நண்பர்களாக இருந்தனர். இத்தலைவர்கள் அவனுக்கு ஒரு செய்தி அனுப்பினர். அவர்கள் பவுல் அரங்கிற்குள் செல்ல வேண்டாமென்று கூறினர்.
Acts 19:31 in English
- King James Version (KJV)
- And certain of the chief of Asia, which were his friends, sent unto him, desiring [him] that he would not adventure himself into the theatre.
- World English Bible (WEB)
- Certain also of the Asiarchs, being his friends, sent to him and begged him not to venture into the theater.
- American Standard Version (ASV)
- And certain also of the Asiarchs, being his friends, sent unto him and besought him not to adventure himself into the theatre.
- Bible in Basic English (BBE)
- And some of the rulers of Asia, being his friends, sent to him, requesting him seriously not to put himself in danger by going into the theatre.
- Darby Translation (DBY)
- and some of the Asiarchs also, who were his friends, sent to him and urged him not to throw himself into the theatre.
- Webster's Bible (WBS)
- And certain of the chief of Asia, who were his friends, sent to him, desiring [him] that he would not adventure himself into the theater.
- Young's Literal Translation (YLT)
- and certain also of the chief men of Asia, being his friends, having sent unto him, were entreating him not to venture himself into the theatre.
Read in context
- 29பட்டணம் முழுவதும் கலகத்தினால் நிறைந்தது. பவுலுக்கு வழித்துணையாய்வந்த மக்கெதோனியராகிய காயுவையும் அரிஸ்தர்க்குவையும் அவர்கள் இழுத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு அரங்கசாலைக்குப் பாய்ந்தோடினார்கள்.
- 30பவுல் கூட்டத்துக்குள்ளே போக மனதாயிருந்தபோது, சீஷர்கள் அவனைப் போகவிடவில்லை.
- 31ஆசியாநாட்டுத் தலைவரில் அவனுக்குச் சிநேகிதராயிருந்த சிலரும் அவனிடத்திற்கு ஆள் அனுப்பி, அரங்கசாலைக்குள் போகவேண்டாம் என்று எச்சரித்தார்கள்.
- 32கூட்டத்தில் அமளியுண்டாகி, சிலர் இப்படியும் சிலர் அப்படியுமாகப் பேசினார்கள்; தாங்கள் கூடிவந்த காரணம் இன்னதென்று அநேகருக்குத் தெரியாதிருந்தது.
- 33அப்பொழுது யூதர்கள் அலெக்சந்தர் என்பவனை முன்னிற்கத் தள்ளுகையில், கூட்டத்திலே சிலர் அவனை முன்னே இழுத்துவிட்டார்கள். அலெக்சந்தர் கையமாத்தி, ஜனங்களுக்கு உத்தரவு சொல்ல மனதாயிருந்தான்.
Cross references
- Acts 19:10 அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:10இரண்டு வருஷகாலம் இப்படி நடந்ததினாலே ஆசியாவில் குடியிருந்த யூதரும் கிரேக்கருமாகிய எல்லாரும் கர்த்தராகிய இயேசுவின் வசனத்தைக் கேட்டார்கள்.
- Proverbs 16:7 நீதிமொழிகள் 16:7ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.
- Acts 21:12 அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:12இவைகளை நாங்கள் கேட்டபொழுது, எருசலேமுக்குப் போகவேண்டாமென்று, நாங்களும் அவ்விடத்தாரும் அவனை வேண்டிக்கொண்டோம்.
- Acts 16:6 அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:6அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துபோனபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்தஆவியினாலே தடைபண்ணப்பட்டு,
Original words (Greek)
- And · G1161δέ dé
- certain · G5100τὶς tìs
- Asia · G775Ἀσιάρχης Asiárchēs
- were · G5607ὤν ṓn
- his · G846αὐτός autós
- friends · G5384φίλος phílos
- sent · G3992πέμπω pémpō
- unto · G4314πρός prós
- him · G846αὐτός autós
- desiring · G3870παρακαλέω parakaléō
- would · G1325δίδωμι dídōmi
- not · G3361μή mḗ
- himself · G1438ἑαυτοῦ heautoû
- into · G1519εἰς eis
- theatre · G2302θέατρον théatron
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.