Acts 2:26 in Tamil
அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாவு களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்;
Athinaalae en iruthayam magizhnthathu, en naavu kaligoornthathu, en maamsamum nambikkaiyodae thangiyirukkum;
Acts 2:26 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாக்கு களிகூர்ந்தது, என் சரீரமும் நம்பிக்கையோடு தங்கியிருக்கும்;
- Open Tamil Contemporary Version
- ஆகையால், என் இருதயம் மகிழ்ந்து என் நாவு களிகூருகிறது; என் உடலும் எதிர்பார்ப்புடன் வாழும்.
- Tamil Easy Reading Version
- எனவே என் உள்ளம் மகிழுகிறது, என் வாய் களிப்போடு பேசுகிறது. ஆம், எனது சரீரமும் கூட நம்பிக்கையால் வாழும்.
Acts 2:26 in English
- King James Version (KJV)
- Therefore did my heart rejoice, and my tongue was glad; moreover also my flesh shall rest in hope:
- World English Bible (WEB)
- Therefore my heart was glad, and my tongue rejoiced. Moreover my flesh also will dwell in hope,
- American Standard Version (ASV)
- Therefore my heart was glad, and my tongue rejoiced; Moreover my flesh also shall dwell in hope:
- Bible in Basic English (BBE)
- And for this cause my heart was glad and my tongue full of joy, and my flesh will be resting in hope:
- Darby Translation (DBY)
- Therefore has my heart rejoiced and my tongue exulted; yea more, my flesh also shall dwell in hope,
- Webster's Bible (WBS)
- Therefore did my heart rejoice, and my tongue was glad; moreover also, my flesh shall rest in hope:
- Young's Literal Translation (YLT)
- because of this was my heart cheered, and my tongue was glad, and yet — my flesh also shall rest on hope,
Read in context
- 24தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார். அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது.
- 25அவரைக்குறித்துத் தாவீது: கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார்;
- 26அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாவு களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்;
- 27என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர்;
- 28ஜீவமார்க்கங்களை எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சந்நிதானத்திலே என்னைச்சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான்.
Cross references
- Psalm 16:9 சங்கீதம் 16:9ஆகையால் என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்.
- Psalm 63:5 சங்கீதம் 63:5நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என் ஆத்துமா திருப்தியாகும்; என் வாய் ஆனந்தக்களிப்புள்ள உதடுகளால் உம்மைப் போற்றும்.
- Psalm 71:23 சங்கீதம் 71:23நான் பாடும்போது என் உதடுகளும், நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழும்.
- Psalm 30:11 சங்கீதம் 30:11என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும்கட்டினால் என்னை இடைகட்டினீர்.
Original words (Greek)
- Therefore · G1223διά diá
- did · G2165εὐφραίνω euphraínō
- my · G3450μοῦ moû
- heart · G2588καρδία kardía
- rejoice · G2165εὐφραίνω euphraínō
- and · G2532καί kaí
- my · G3450μοῦ moû
- tongue · G1100γλῶσσα glōssa
- glad · G21ἀγαλλιάω agalliáō
- moreover · G2089ἔτι éti
- also · G1161δέ dé
- my · G3450μοῦ moû
- flesh · G4561σάρξ sárx
- rest · G2681κατασκηνόω kataskēnóō
- in · G1909ἐπί epí
- hope · G1680ἐλπίς elpís
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.