Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 63:5 in Tamil

நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என் ஆத்துமா திருப்தியாகும்; என் வாய் ஆனந்தக்களிப்புள்ள உதடுகளால் உம்மைப் போற்றும்.

Ninaththaiyum kozhuppaiyum undathubola en aaththumaa thirupthiyaagum; en vaay aananthakkalippulla uthadugalaal ummaip potrum.

Download verse image

Psalm 63:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என்னுடைய ஆத்துமா திருப்தியாகும்; என்னுடைய வாய் ஆனந்த சந்தோஷமுள்ள உதடுகளால் உம்மைப் போற்றும்.
Open Tamil Contemporary Version
அறுசுவை உணவுகளால் திருப்தியடைவது போல, என் ஆத்துமா திருப்தியடையும்; என் வாய் களிப்புள்ள உதடுகளினால் பாடி, உம்மைத் துதிக்கும்.
Tamil Easy Reading Version
சுவையான உணவு வகைகளை உண்டது போல் நான் திருப்தியடைவேன். மகிழ்ச்சி நிறைந்த உதடுகளுள்ள என் வாய் உம்மைத் துதிக்கும்.

Psalm 63:5 in English

King James Version (KJV)
My soul shall be satisfied as [with] marrow and fatness; and my mouth shall praise [thee] with joyful lips:
World English Bible (WEB)
My soul shall be satisfied as with the richest food. My mouth shall praise you with joyful lips,
American Standard Version (ASV)
My soul shall be satisfied as with marrow and fatness; And my mouth shall praise thee with joyful lips;
Bible in Basic English (BBE)
My soul will be comforted, as with good food; and my mouth will give you praise with songs of joy;
Darby Translation (DBY)
My soul is satisfied as with marrow and fatness, and my mouth shall praise [thee] with joyful lips.
Webster's Bible (WBS)
My soul shall be satisfied as [with] marrow and fatness; and my mouth shall praise [thee] with joyful lips:
Young's Literal Translation (YLT)
As [with] milk and fatness is my soul satisfied, And [with] singing lips doth my mouth praise.

Read in context

  1. 3ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும்.
  2. 4என் ஜீவனுள்ளமட்டும் நான் உம்மைத் துதித்து, உமது நாமத்தைச் சொல்லிக் கையெடுப்பேன்.
  3. 5நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என் ஆத்துமா திருப்தியாகும்; என் வாய் ஆனந்தக்களிப்புள்ள உதடுகளால் உம்மைப் போற்றும்.
  4. 6என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்.
  5. 7நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலேகளிகூருகிறேன்.
Read all of Psalm 63

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.