Acts 2:34 in Tamil
தாவீது பரலோகத்திற்கு எழுந்துபோகவில்லையே நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும் வரைக்கும்,
Thaaveethu paralogaththirku ezhunthubogavillaiyae naan ummudaiya saththurukkalai umakkup paathabadiyaakkip podum varaikkum,
Acts 2:34 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தாவீது பரலோகத்திற்கு இன்னும் எழுந்துபோகவில்லையே. நான் உம்முடைய சத்துருக்களை உமது பாதத்தின் கீழே போடும்வரைக்கும்,
- Open Tamil Contemporary Version
- தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே, ஆனால் அவன், “ ‘கர்த்தர் என் கர்த்தரிடம், சொன்னதாவது: “நான் உமது பகைவரை
- Tamil Easy Reading Version
- தாவீது பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டவரல்ல. பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டவர் இயேசுவே. தாவீது கூறினான், “‘தேவன் என் கர்த்தரிடம் சொன்னார், உம் எதிரிகள் அனைவரையும் உம் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரும்வரை என் வலதுபுறத்தில் உட்கார்ந்துகொள்ளும்.’
Acts 2:34 in English
- King James Version (KJV)
- For David is not ascended into the heavens: but he saith himself, The LORD said unto my Lord, Sit thou on my right hand,
- World English Bible (WEB)
- For David didn’t ascend into the heavens, but he says himself, ‘The Lord said to my Lord, “Sit by my right hand
- American Standard Version (ASV)
- For David ascended not into the heavens: but he saith himself, The Lord said unto my Lord, Sit thou on my right hand,
- Bible in Basic English (BBE)
- For David has not gone up into heaven, but says, himself, The Lord said to my Lord, Be seated at my right hand,
- Darby Translation (DBY)
- For David has not ascended into the heavens, but he says himself, The Lord said unto my Lord, Sit at my right hand
- Webster's Bible (WBS)
- For David did not ascend into the heavens, but he saith himself, The LORD said to my Lord, Sit thou on my right hand,
- Young's Literal Translation (YLT)
- for David did not go up to the heavens, and he saith himself: The Lord saith to my lord, Sit thou at my right hand,
Read in context
- 32இந்த இயேசுவைத் தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்.
- 33அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்தஆவியைப்பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார்.
- 34தாவீது பரலோகத்திற்கு எழுந்துபோகவில்லையே நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும் வரைக்கும்,
- 35நீர் என் வலதுபாரிசத்தில் உட்காரு மென்று கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று அவனே சொல்லியிருக்கிறான்.
- 36ஆகையால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்.
Cross references
- Psalm 110:1 சங்கீதம் 110:1கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.
- Matthew 22:42–45 மத்தேயு 22:42–45கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியினாலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி? நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே. தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்.
- Hebrews 1:13 எபிரெயர் 1:13மேலும், நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் அவர் சொன்னதுண்டா?
- Ephesians 1:22 எபேசியர் 1:22எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி,
- 1 Corinthians 15:25 1 கொரிந்தியர் 15:25எல்லாச் சத்துருக்களையும் தமதுபாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகைசெய்யவேண்டியது.
- Luke 20:42–43 லூக்கா 20:42–43நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்க்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று, கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று தாவீது தானே சங்கீத புஸ்தகத்தில் சொல்லுகிறானே.
- Mark 12:36 மாற்கு 12:36நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று தாவீது பரிசுத்த ஆவியினாலே சொல்லியிருக்கிறானே.
Original words (Greek)
- For · G1063γάρ gár
- David · G1138Δαβίδ Dabíd
- is · G305ἀναβαίνω anabaínō
- not · G3756οὐ ou
- ascended · G305ἀναβαίνω anabaínō
- into · G1519εἰς eis
- heavens · G3772οὐρανός ouranós
- but · G1161δέ dé
- saith · G3004λέγω légō
- himself · G846αὐτός autós
- said · G2036ἔπω épō
- unto · G2962κύριος kýrios
- my · G3450μοῦ moû
- Lord · G2962κύριος kýrios
- thou · G2521κάθημαι káthēmai
- on · G1537ἐκ ek
- my · G3450μοῦ moû
- hand · G1188δεξιός dexiós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.