Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 22:42 in Tamil

கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள்.

Kiristhuvaikkuriththu neengal enna ninaikkireerkal, avar yaarudaiya kumaaran? endru kaettaar. avar thaaveethin kumaaran endraarkal.

Matthew 22:42 in other Tamil versions

Tamil Indian Revised Version
கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள்.
Open Tamil Contemporary Version
“நீங்கள் கிறிஸ்துவைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர் யாருடைய மகன்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “அவர் தாவீதின் மகன்” என்று பதிலளித்தார்கள்.
Tamil Easy Reading Version
“கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவர் யாருடைய குமாரன்?” என்றார். அதற்குப் பரிசேயர்கள், “கிறிஸ்து தாவீதின் குமாரன்.” என்றனர்.

Matthew 22:42 in English

King James Version (KJV)
Saying, What think ye of Christ? whose son is he? They say unto him, [The Son] of David.
World English Bible (WEB)
saying, “What do you think of the Christ? Whose son is he?” They said to him, “Of David.”
American Standard Version (ASV)
saying, What think ye of the Christ? whose son is he? They say unto him, [The son] of David.
Bible in Basic English (BBE)
What is your opinion of the Christ? whose son is he? They say to him, The Son of David.
Darby Translation (DBY)
saying, What think ye concerning the Christ? whose son is he? They say to him, David's.
Webster's Bible (WBS)
Saying, What think ye of Christ? whose son is he? They say to him, [The son] of David.
Young's Literal Translation (YLT)
saying, 'What do ye think concerning the Christ? of whom is he son?' They say to him, 'Of David.'

Read in context

  1. 40இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.
  2. 41பரிசேயர் கூடியிருக்கையில், இயேசு அவர்களை நோக்கி:
  3. 42கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள்.
  4. 43அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியினாலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி?
  5. 44நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே.
Read all of Matthew 22

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.