Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Galatians 1:19 in Tamil

கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத் தவிர, அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் காணவில்லை.

Karththarudaiya sagotharanaagiya yaakkobaith thavira, apposthalaril vaeroruvaraiyum naan kaanavillai.

Download verse image

Galatians 1:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத்தவிர, அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் பார்க்கவில்லை.
Open Tamil Contemporary Version
மற்ற அப்போஸ்தலரில் ஒருவரையும் நான் சந்திக்கவில்லை. கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபை மாத்திரமே சந்தித்தேன்.
Tamil Easy Reading Version
வேறு எந்த அப்போஸ்தலர்களையும் அங்கு நான் சந்திக்கவில்லை. இயேசுவின் சகோதரனான யாக்கோபை மட்டும் சந்தித்தேன்.

Galatians 1:19 in English

King James Version (KJV)
But other of the apostles saw I none, save James the Lord’s brother.
World English Bible (WEB)
But of the other apostles I saw no one except James, the Lord’s brother.
American Standard Version (ASV)
But other of the apostles saw I none, save James the Lord’s brother.
Bible in Basic English (BBE)
But of the other Apostles I saw only James, the Lord's brother.
Darby Translation (DBY)
but I saw none other of the apostles, but James the brother of the Lord.
Webster's Bible (WBS)
But I saw no other of the apostles, save James the Lord's brother.
Young's Literal Translation (YLT)
and other of the apostles I did not see, except James, the brother of the Lord.

Read in context

  1. 17எனக்கு முன்னே அப்போஸ்தலரானவர்களிடத்திலே எருசலேமுக்குப் போகாமலும்; அரபிதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், மறுபடியும் தமஸ்கு ஊருக்குத் திரும்பிவந்தேன்.
  2. 18மூன்று வருஷம் சென்றபின்பு, பேதுருவைக் கண்டுகொள்ளும்படி நான் எருசலேமுக்குப் போய், அவனிடத்தில் பதினைந்துநாள் தங்கியிருந்தேன்.
  3. 19கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத் தவிர, அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் காணவில்லை.
  4. 20நான் உங்களுக்கு எழுதுகிற இவைகள் பொய்யல்லவென்று தேவனுக்குமுன்பாக நிச்சயமாய்ச் சொல்லுகிறேன்.
  5. 21பின்பு, சீரியா சிலிசியா நாடுகளின் புறங்களில் வந்தேன்.
Read all of Galatians 1

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.