Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 22:13 in Tamil

என்னிடத்தில் வந்துநின்று: சகோதரனாகிய சவுலே, பார்வையடைவாயாக என்றான்; அந்நேரமே நான் பார்வையடைந்து, அவனை ஏறிட்டுப்பார்த்தேன்.

Ennidaththil vanthunindru: sagotharanaagiya savulae, paarvaiyadaivaayaaga endraan; annaeramae naan paarvaiyadainthu, avanai aerittuppaarththaen.

Download verse image

Acts 22:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னிடத்தில் வந்துநின்று: சகோதரனாகிய சவுலே, பார்வையடைவாயாக என்றான்; உடனே நான் பார்வையடைந்து, அவனைப் பார்த்தேன்.
Open Tamil Contemporary Version
அவன் என் அருகே நின்று, ‘சகோதரனாகிய சவுலே, நீ உன் கண் பார்வையைப் பெற்றுக்கொள்!’ என்றான். அந்த வினாடியிலேயே, என்னால் அவனைப் பார்க்கமுடிந்தது.
Tamil Easy Reading Version
அனனியா என் அருகில் வந்து, ‘சகோதரனாகிய சவுலே, மீண்டும் பார்ப்பாயாக’ என்றான். உடனே என்னால் பார்க்க முடிந்தது.

Acts 22:13 in English

King James Version (KJV)
Came unto me, and stood, and said unto me, Brother Saul, receive thy sight. And the same hour I looked up upon him.
World English Bible (WEB)
came to me, and standing by me said to me, ‘Brother Saul, receive your sight!’ In that very hour I looked up at him.
American Standard Version (ASV)
came unto me, and standing by me said unto me, Brother Saul, receive thy sight. And in that very hour I looked up on him.
Bible in Basic English (BBE)
Came to my side and said, Brother Saul, let your eyes be open. And in that very hour I was able to see him.
Darby Translation (DBY)
coming to me and standing by me, said to me, Brother Saul, receive thy sight. And I, in the same hour, received my sight and saw him.
Webster's Bible (WBS)
Came to me, and stood, and said to me, Brother Saul, receive thy sight. And the same hour I looked up upon him.
Young's Literal Translation (YLT)
having come unto me and stood by [me], said to me, Saul, brother, look up; and I the same hour did look up to him;

Read in context

  1. 11அந்த ஒளியின் மகிமையினாலே நான் பார்வையற்றுப்போனபடியினால், என்னோடிருந்தவர்களால் கைலாகு கொடுத்துவழிநடத்தப்பட்டுத் தமஸ்குவுக்கு வந்தேன்.
  2. 12அப்பொழுது வேதப்பிரமாணத்தின்படியே பக்தியுள்ளவனும், அங்கே குடியிருக்கிற சகல யூதராலும் நல்லவனென்றுசாட்சிபெற்றவனுமாகிய அனனியா என்னும் ஒருவன்,
  3. 13என்னிடத்தில் வந்துநின்று: சகோதரனாகிய சவுலே, பார்வையடைவாயாக என்றான்; அந்நேரமே நான் பார்வையடைந்து, அவனை ஏறிட்டுப்பார்த்தேன்.
  4. 14அப்பொழுது அவன்: நம்முடைய முன்னோர்களின் தேவனுடைய திருவுளத்தை நீ அறியவும், நீதிபரரைத் தரிசிக்கவும், அவருடைய திருவாய்மொழியைக்கேட்கவும், அவர் உன்னை முன்னமே தெரிந்துகொண்டார்.
  5. 15நீ கண்டவைகளையும் கேட்டவைகளையும் குறித்துச் சகல மனுஷருக்கு முன்பாக அவருக்குச் சாட்சியாயிருப்பாய்.
Read all of Acts 22

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.