Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 22:12 in Tamil

அப்பொழுது வேதப்பிரமாணத்தின்படியே பக்தியுள்ளவனும், அங்கே குடியிருக்கிற சகல யூதராலும் நல்லவனென்றுசாட்சிபெற்றவனுமாகிய அனனியா என்னும் ஒருவன்,

Appozhuthu vaethappiramaanaththinpadiyae pakthiyullavanum, angae kudiyirukkira sagala yootharaalum nallavanendrusaatchibetravanumaagiya ananiyaa ennum oruvan,

Download verse image

Acts 22:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது வேதபிரமாணத்தின்படியே பக்தியுள்ளவனும், அங்கே குடியிருக்கிற எல்லா யூதர்களாலும் நல்லவனென்று பெயர்பெற்றவனுமாகிய அனனியா என்பவன்,
Open Tamil Contemporary Version
“பின்பு அனனியா என்னும் பெயருடைய ஒருவன் என்னைப் பார்க்க வந்தான். அவன் மோசேயின் சட்டத்தைப் பக்தியுடன் கைக்கொள்ளும் ஒருவனாயிருந்தான். தமஸ்குவில் வாழ்ந்த எல்லா யூதராலும், அவன் உயர்வாய் மதிக்கப்பட்டவனாகவும் இருந்தான்.
Tamil Easy Reading Version
“தமஸ்குவில் அனனியா என்னும் பெயருள்ள மனிதன் என்னிடம் வந்தான். அனனியா பக்திமான். அவன் மோசேயின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தவன். அங்கு வாழ்ந்த யூதர்கள் அனைவரும் அவனை மதித்தனர்.

Acts 22:12 in English

King James Version (KJV)
And one Ananias, a devout man according to the law, having a good report of all the Jews which dwelt [there],
World English Bible (WEB)
“One Ananias, a devout man according to the law, well reported of by all the Jews who lived in Damascus,
American Standard Version (ASV)
And one Ananias, a devout man according to the law, well reported of by all the Jews that dwelt there,
Bible in Basic English (BBE)
And one Ananias, a God-fearing man, who kept the law, and of whom all the Jews in that place had a high opinion,
Darby Translation (DBY)
And a certain Ananias, a pious man according to the law, borne witness to by all the Jews who dwelt [there],
Webster's Bible (WBS)
And one Ananias, a devout man according to the law, having a good report of all the Jews who dwelt [there] ,
Young's Literal Translation (YLT)
and a certain one, Ananias, a pious man according to the law, being testified to by all the Jews dwelling [there],

Read in context

  1. 10அப்பொழுது நான்: ஆண்டவரே, நான் என்னசெய்யவேண்டும் என்றேன். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, தமஸ்குவுக்குப் போ; நீ செய்யும்படி நியமிக்கப்பட்டதெல்லாம் அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.
  2. 11அந்த ஒளியின் மகிமையினாலே நான் பார்வையற்றுப்போனபடியினால், என்னோடிருந்தவர்களால் கைலாகு கொடுத்துவழிநடத்தப்பட்டுத் தமஸ்குவுக்கு வந்தேன்.
  3. 12அப்பொழுது வேதப்பிரமாணத்தின்படியே பக்தியுள்ளவனும், அங்கே குடியிருக்கிற சகல யூதராலும் நல்லவனென்றுசாட்சிபெற்றவனுமாகிய அனனியா என்னும் ஒருவன்,
  4. 13என்னிடத்தில் வந்துநின்று: சகோதரனாகிய சவுலே, பார்வையடைவாயாக என்றான்; அந்நேரமே நான் பார்வையடைந்து, அவனை ஏறிட்டுப்பார்த்தேன்.
  5. 14அப்பொழுது அவன்: நம்முடைய முன்னோர்களின் தேவனுடைய திருவுளத்தை நீ அறியவும், நீதிபரரைத் தரிசிக்கவும், அவருடைய திருவாய்மொழியைக்கேட்கவும், அவர் உன்னை முன்னமே தெரிந்துகொண்டார்.
Read all of Acts 22

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.