Acts 8:40 in Tamil
பிலிப்பு ஆசோத்திலே காணப்பட்டு, அவ்விடத்திலிருந்து பிரயாணம்பண்ணி, செசரியாவுக்கு வருகிறவரையில் சகல பட்டணங்களிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக்கொண்டுவந்தான்.
Pilippu aasoththilae kaanappattu, avvidaththilirunthu pirayaanambanni, sesariyaavukku varugiravaraiyil sagala pattanangalilum suvisaeshaththaip pirasangiththukkonduvanthaan.
Acts 8:40 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பிலிப்பு ஆசோத்திலே காணப்பட்டு, அந்த இடத்திலிருந்து பிரயாணம்பண்ணி, செசரியாவிற்கு வருகிறவரையில் அனைத்து பட்டணங்களிலும் நற்செய்தியைப் போதித்துக்கொண்டுவந்தான்.
- Open Tamil Contemporary Version
- பிலிப்புவோ ஆசோத்திலே காணப்பட்டான். அவன் அங்கிருந்து பிரயாணம் செய்து, எல்லாப் பட்டணங்களிலும் நற்செய்தியைப் பிரசங்கம் பண்ணிக்கொண்டு, செசரியாவைச் சென்றடைந்தான்.
- Tamil Easy Reading Version
- ஆசோத்து என்னும் பட்டணத்தில் பிலிப்பு பின்னர் காட்சி தந்தான். அவன் செசரியா என்னும் நகரத்திற்குப் போய்க்கொண்டிருந்தான். அவன் நற்செய்தியை ஆசோத்திலிருந்து செசரியா செல்லுகிற எல்லா ஊர்களிலும் போதித்தான்.
Acts 8:40 in English
- King James Version (KJV)
- But Philip was found at Azotus: and passing through he preached in all the cities, till he came to Cæsarea.
- World English Bible (WEB)
- But Philip was found at Azotus. Passing through, he preached the Good News to all the cities until he came to Caesarea.
- American Standard Version (ASV)
- But Philip was found at Azotus: and passing through he preached the gospel to all the cities, till he came to Cæsarea.
- Bible in Basic English (BBE)
- But Philip came to Azotus, and went through all the towns, preaching the good news, till he came to Caesarea.
- Darby Translation (DBY)
- And Philip was found at Azotus, and passing through he announced the glad tidings to all the cities till he came to Caesarea.
- Webster's Bible (WBS)
- But Philip was found at Azotus: and passing through, he preached in all the cities, till he came to Cesarea.
- Young's Literal Translation (YLT)
- and Philip was found at Azotus, and passing through, he was proclaiming good news to all the cities, till his coming to Caesarea.
Read in context
- 38இரதத்தை நிறுத்தச்சொன்னான். அப்பொழுது பிலிப்பும் மந்திரியும் ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள்; பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானங் கொடுத்தான்.
- 39அவர்கள் தண்ணீரிலிருந்து கரையேறினபொழுது, கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார். மந்திரி அப்புறம் அவனைக் காணாமல், சந்தோஷத்தோடே தன் வழியே போனான்.
- 40பிலிப்பு ஆசோத்திலே காணப்பட்டு, அவ்விடத்திலிருந்து பிரயாணம்பண்ணி, செசரியாவுக்கு வருகிறவரையில் சகல பட்டணங்களிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக்கொண்டுவந்தான்.
Cross references
- Acts 21:8 அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:8மறுநாளிலே பவுலைச் சேர்ந்தவர்களாகிய நாங்கள் புறப்பட்டுச் செசரியாபட்டணத்துக்கு வந்து, ஏழுபேரில் ஒருவனாகியபிலிப்பென்னும் சுவிசேஷகனுடைய வீட்டிலே பிரவேசித்து, அவனிடத்தில் தங்கினோம்.
- Acts 23:33 அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:33அவர்கள் செசரியாபட்டணத்தில்சேர்ந்து, நிருபத்தைத் தேசாதிபதியினிடத்தில் கொடுத்து, பவுலையும் அவன் முன்பாக நிறுத்தினார்கள்.
- Acts 25:4 அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:4அதற்குப் பெஸ்து பிரதியுத்தரமாக: பவுலைச் செசரியாவிலே காவல்பண்ணியிருக்கிறதே; நானும் சீக்கிரமாக அங்கே போகிறேன்.
- Acts 10:1 அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:1இத்தாலியா பட்டாளம் என்னப்பட்ட பட்டாளத்திலே நூற்றுக்கு அதிபதியாகிய கொர்நேலியு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் செசரியா பட்டணத்திலே இருந்தான்.
- Acts 23:23 அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:23பின்பு அவன் நூற்றுக்கு அதிபதிகளில் இரண்டுபேரை அழைத்து, செசரியாபட்டணத்திற்குப் போகும்படி இருநூறு காலாட்களையும், எழுபது குதிரைவீரரையும், இருநூறு ஈட்டிக்காரரையும், இராத்திரியில் மூன்றாம்மணி வேளையிலே, ஆயத்தம்பண்ணுங்களென்றும்;
- 1 Samuel 5:1 1 சாமுவேல் 5:1பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியைப் பிடித்து, அதை எபெனேசரிலிருந்து அஸ்தோத்திற்குக் கொண்டுபோனார்கள்.
- Acts 8:25 அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:25இவ்விதமாய் அவர்கள் கர்த்தருடைய வசனத்தைச் சாட்சியாய் அறிவித்துச் சொன்னபின்பு, சமாரியருடைய அநேக கிராமங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, எருசலேமுக்குத் திரும்பி வந்தார்கள்.
- Romans 15:19 ரோமர் 15:19இப்படி எருசலேம் துவக்கிச் சுற்றிலும், இல்லிரிக்கம் தேசம்வரைக்கும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பூரணமாய்ப் பிரசங்கித்திருக்கிறேன்.
- Luke 10:1–2 லூக்கா 10:1–2இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறே எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார். அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.
- Acts 12:19 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:19ஏரோது அவனைத் தேடிக் காணாமற்போனபோது, காவற்காரரை விசாரனைசெய்து, அவர்களைக் கொலைசெய்யும்படி கட்டளையிட்டு, பின்பு யூதேயாதேசத்தைவிட்டுச் செசரியா பட்டணத்துக்குப் போய், அங்கே வாசம்பண்ணினான்.
- Acts 21:16 அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:16செசரியாபட்டணத்திலுள்ள சீஷரில் சிலர் எங்களுடனேகூட வந்ததுமன்றி, சீப்புருதீவானாகிய மினாசோன் என்னும் ஒரு பழைய சீஷனிடத்திலே நாங்கள் தங்கும்படியாக அவனையும் தங்களோடே கூட்டிக்கொண்டு வந்தார்கள்.
- Acts 10:24 அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:24மறுநாளிலே செசரியா பட்டணத்தில் பிரவேசித்தார்கள். கொர்நேலியுதன்உறவின்முறையாரையும் தன்னுடைய விசேஷித்த சிநேகிதரையும் கூடவரவழைத்து, அவர்களுக்காகக் காத்திருந்தான்.
Original words (Greek)
- But · G1161δέ dé
- Philip · G5376Φίλιππος Phílippos
- found · G2147εὑρίσκω heurískō
- at · G1519εἰς eis
- Azotus · G108Ἄζωτος Ázōtos
- and · G2532καί kaí
- through · G1330διέρχομαι diérchomai
- preached · G2097εὐαγγελίζω euangelízō
- all · G3956πᾶς pâs
- cities · G4172πόλις pólis
- till · G2193ἕως héōs
- he · G846αὐτός autós
- came · G2064ἔρχομαι érchomai
- to · G1519εἰς eis
- Cæsarea · G2542Καισάρεια Kaisáreia
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.