Acts 23:34 in Tamil
தேசாதிபதி அதை வாசித்து: எந்த நாட்டானென்று கேட்டு, சிலிசியா நாட்டானென்று அறிந்தபோது:
Thaesaathibathi athai vaasiththu: entha naattaanendru kaettu, silisiyaa naattaanendru arinthabothu:
Acts 23:34 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தேசாதிபதி அதை வாசித்து: எந்த நாட்டானென்று கேட்டு, சிலிசியா நாட்டானென்று அறிந்தபோது:
- Open Tamil Contemporary Version
- ஆளுநன் கடிதத்தை வாசித்துவிட்டு, பவுல் எந்த பகுதியைச் சேர்ந்தவன் என்று கேட்டு, சிலிசியாவைச் சேர்ந்தவன் என்று அறிந்து,
- Tamil Easy Reading Version
- ஆளுநர் கடிதத்தைப் படித்தார். பின் அவர் பவுலை நோக்கி, “நீ எந்தப் பகுதியைச் சேர்ந்தவன்?” என்று கேட்டார். பவுல் சிலிசியாவைச் சேர்ந்தவன் என்பதை ஆளுநர் அறிந்தார்.
Acts 23:34 in English
- King James Version (KJV)
- And when the governor had read [the letter], he asked of what province he was. And when he understood that [he was] of Cilicia;
- World English Bible (WEB)
- When the governor had read it, he asked what province he was from. When he understood that he was from Cilicia, he said,
- American Standard Version (ASV)
- And when he had read it, he asked of what province he was; and when he understood that he was of Cilicia,
- Bible in Basic English (BBE)
- And after reading it, he said, What part of the country do you come from? And, hearing that he was from Cilicia,
- Darby Translation (DBY)
- And having read [it], and asked of what eparchy he was, and learned that [he was] of Cilicia,
- Webster's Bible (WBS)
- And when the governor had read [the letter] , he asked of what province he was. And when he understood that [he was] of Cilicia,
- Young's Literal Translation (YLT)
- And the governor having read [it], and inquired of what province he is, and understood that [he is] from Cilicia;
Read in context
- 32மறுநாளில் குதிரைவீரரை அவனுடனேகூடப் போகும்படி அனுப்பிவிட்டு, தாங்கள் கோட்டைக்குத் திரும்பினார்கள்.
- 33அவர்கள் செசரியாபட்டணத்தில்சேர்ந்து, நிருபத்தைத் தேசாதிபதியினிடத்தில் கொடுத்து, பவுலையும் அவன் முன்பாக நிறுத்தினார்கள்.
- 34தேசாதிபதி அதை வாசித்து: எந்த நாட்டானென்று கேட்டு, சிலிசியா நாட்டானென்று அறிந்தபோது:
- 35உன்மேல் குற்றஞ்சாட்டுகிறவர்களும் வந்திருக்கும்போது உன் காரியத்தைத் திட்டமாய்க் கேட்பேனென்றுசொல்லி, ஏரோதின் அரமனையிலே அவனைக் காவல்பண்ணும்படி கட்டளையிட்டான். அதிகாரம்
Cross references
- Acts 21:39 அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:39அதற்குப் பவுல்: நான் சிலிசியா நாட்டிலுள்ள கீர்த்திபெற்ற தர்சுபட்டணத்து யூதன்; ஜனங்களுடனே பேசும்படி எனக்கு உத்தரவாகவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
- Acts 25:1 அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:1பெஸ்து என்பவன் நாட்டிற்கு அதிபதியாக வந்து, மூன்றுநாளானபின்பு, செசரியாவிலிருந்து எருசலேமுக்குப் போனான்.
- Acts 15:41 அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:41சீரியாவிலும் சிலிசியாவிலும் திரிந்து, சபைகளைத் திடப்படுத்தினான்.
- Luke 23:6 லூக்கா 23:6கலிலேயா என்பதைப் பிலாத்து கேட்டபொழுது, இந்த மனுஷன் கலிலேயனா என்று விசாரித்து,
- Esther 1:1 எஸ்தர் 1:1இந்துதேசம்முதல் எத்தியோப்பியாதேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களில் சம்பவித்ததாவது:
- Esther 8:9 எஸ்தர் 8:9சீவான் மாதம் என்னும் மூன்றாம் மாதம் இருபத்துமூன்றாந்தேதியாகிய அக்காலத்திலேதானே ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள்; மொர்தெகாய் கற்பித்தபடியெல்லாம் யூதருக்கும் இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேச மட்டுமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளின் தேசாதிபதிகளுக்கும், அதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும், யூதருக்கு அவர்கள் அட்சரத்திலும் அவர்கள் பாஷையிலும் எழுதப்பட்டது.
- Daniel 2:49 தானியேல் 2:49தானியேல் ராஜாவை வேண்டிக் கொண்டதின்பேரில் அவன் சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் பாபிலோன் மாகாணத்துக் காரியங்களை விசாரிக்கும்படி வைத்தான்; தானியேலோவென்றால் ராஜாவின் கொலுமண்டபத்தில் இருந்தான்.
- Daniel 6:1 தானியேல் 6:1ராஜ்யம் முழுவதையும் ஆளும் படிக்குத் தன் ராஜ்யத்தின்மேல் நூற்றிருபது தேசாதிபதிகளையும்,
- Acts 6:9 அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:9அப்பொழுது லிபர்த்தீனர் என்னப்பட்டவர்களின் ஆலயத்தைச் சேர்ந்தவர்களிலும், சிரேனே பட்டணத்தாரிலும், அலெக்சந்திரியா பட்டணத்தாரிலும், சிலிசியா நாட்டாரிலும், ஆசியா தேசத்தாரிலும் சிலர் எழும்பி, ஸ்தேவானுடனேதர்க்கம்பண்ணினார்கள்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- when · G1161δέ dé
- governor · G2232ἡγεμών hēgemṓn
- read · G314ἀναγινώσκω anaginṓskō
- asked · G1905ἐπερωτάω eperōtáō
- of · G1537ἐκ ek
- what · G4169ποῖος poîos
- province · G1885ἐπαρχία eparchía
- was · G2076ἐστί estí
- And · G2532καί kaí
- understood · G4441πυνθάνομαι pynthánomai
- that · G3754ὅτι hóti
- of · G575ἀπό apó
- Cilicia · G2791Κιλικία Kilikía
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.