Acts 26:30 in Tamil
இவைகளை அவன் சொன்னபோது, ராஜாவும் தேசாதிபதியும் பெர்னீக்கேயாளும் அவர்களுடனேகூடஉட்கார்ந்திருந்தவர்களும் எழுந்து,
Ivaigalai avan sonnabothu, raajaavum thaesaathibathiyum perneekkaeyaalum avarkaludanaegoodaudkaarnthirunthavarkalum ezhunthu,
Acts 26:30 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இவைகளை அவன் சொன்னபோது, ராஜாவும் தேசாதிபதியும் பெர்னீக்கேயாளும் அவர்களோடு உட்கார்ந்திருந்தவர்களும் எழுந்து,
- Open Tamil Contemporary Version
- அரசன் தன் இடத்தைவிட்டு எழுந்தான். அவனுடன் ஆளுநரும், பெர்னிக்கேயாளும், அவர்களுடன் இருந்தவர்களுங்கூட இருக்கைகளை விட்டு எழுந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- அகிரிப்பா மன்னரும் கவர்னர் பெஸ்துவும் பெர்னிசும் அவர்களோடு அமர்ந்திருந்த எல்லா மக்களும் எழுந்து
Acts 26:30 in English
- King James Version (KJV)
- And when he had thus spoken, the king rose up, and the governor, and Bernice, and they that sat with them:
- World English Bible (WEB)
- The king rose up with the governor and Bernice, and those who sat with them.
- American Standard Version (ASV)
- And the king rose up, and the governor, and Bernice, and they that sat with them:
- Bible in Basic English (BBE)
- And the king and the ruler and Bernice and those who were seated with them got up;
- Darby Translation (DBY)
- And the king stood up, and the governor and Bernice, and those who sat with them,
- Webster's Bible (WBS)
- And when he had thus spoken, the king rose, and the governor, and Bernice, and they that sat with them:
- Young's Literal Translation (YLT)
- And, he having spoken these things, the king rose up, and the governor, Bernice also, and those sitting with them,
Read in context
- 28அப்பொழுது அகிரிப்பா பவுலை நோக்கி: நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப்பண்ணுகிறாய் என்றான்.
- 29அதற்குப் பவுல்: நீர் மாத்திரமல்ல, இன்று என் வசனத்தைக் கேட்கிற யாவரும், கொஞ்சங்குறையமாத்திரம் அல்ல, இந்தக் கட்டுகள் தவிர, முழுவதும் என்னைப்போலாகும்படி தேவனை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
- 30இவைகளை அவன் சொன்னபோது, ராஜாவும் தேசாதிபதியும் பெர்னீக்கேயாளும் அவர்களுடனேகூடஉட்கார்ந்திருந்தவர்களும் எழுந்து,
- 31தனியே போய்: இந்த மனுஷன் மரணத்துக்காவது கட்டுகளுக்காவதுபாத்திரமானதொன்றையும் செய்யவில்லையென்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.
- 32அகிரிப்பா பெஸ்துவை நோக்கி இந்த மனுஷன் இராயனுக்கு அபயமிடாதிருந்தானானால், இவனை விடுதலைபண்ணலாகும் என்றான்.
Cross references
- Acts 25:23 அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:23மறுநாளிலே அகிரிப்பாவும் பெர்னீக்கேயாளும் மிகுந்த ஆடம்பரத்துடனே வந்து சேனாபதிகளோடும் பட்டணத்துப் பிரதான மனுஷரோடுங்கூட நியாயஸ்தலத்தில் பிரவேசித்தார்கள். உடனே பெஸ்துவினுடைய கட்டளையின்படி பவுல் கொண்டுவரப்பட்டான்.
- Acts 28:22 அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:22எங்கும் இந்த மதபேதத்துக்குவிரோதமாய்ப் பேசுகிறதாக நாங்கள் அறிந்திருக்கிறபடியால், இதைக்குறித்து உன்னுடைய அபிப்பிராயம் என்னவென்று கேட்டறிய விரும்புகிறோம் என்றார்கள்.
- Acts 18:15 அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:15இது சொற்களுக்கும், நாமங்களுக்கும், உங்கள் வேதத்துக்கும் அடுத்ததர்க்கமானபடியினாலே, இப்படிப்பட்டவைகளைக்குறித்து விசாரணைசெய்ய எனக்கு மனதில்லை, நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி,
Original words (Greek)
- And · G2532καί kaí
- he · G846αὐτός autós
- had · G2036ἔπω épō
- thus · G5023ταῦτα taûta
- spoken · G2036ἔπω épō
- king · G935βασιλεύς basileús
- up · G450ἀνίστημι anístēmi
- and · G2532καί kaí
- governor · G2232ἡγεμών hēgemṓn
- and · G5037τέ té
- Bernice · G959Βερνίκη Berníkē
- and · G2532καί kaí
- they · G3588ὁ ho
- sat · G4775συγκάθημαι synkáthēmai
- them · G846αὐτός autós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.