Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 26:31 in Tamil

தனியே போய்: இந்த மனுஷன் மரணத்துக்காவது கட்டுகளுக்காவதுபாத்திரமானதொன்றையும் செய்யவில்லையென்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.

Thaniyae poy: intha manushan maranaththukkaavathu kattugalukkaavathubaaththiramaanathondraiyum seyyavillaiyendru thangalukkullae paesikkondaarkal.

Download verse image

Acts 26:31 in other Tamil versions

Tamil Indian Revised Version
தனியேபோய்: இந்த மனிதன் மரணத்திற்காவது கட்டுகளுக்காவது தகுதியானது எதையும் செய்யவில்லை என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.
Open Tamil Contemporary Version
அவர்கள் அவ்விடத்தை விட்டுப்போகையில் ஒருவரோடொருவர், “இவன் மரணதண்டனையையோ, சிறைத் தண்டனையையோ பெறுவதற்கான எதையும் செய்யவில்லை” என்று பேசிக்கொண்டார்கள்.
Tamil Easy Reading Version
ஒருவரோடொருவர் பேசிக்கொண்டு அந்த அறையை விட்டுச் சென்றார்கள். அவர்கள், “இம்மனிதன் கொல்லப்படவோ, சிறையில் அடைக்கப்படவோ கூடாது, உண்மையிலேயே தவறான எதையும் அவன் செய்யவில்லை!” என்றார்கள்.

Acts 26:31 in English

King James Version (KJV)
And when they were gone aside, they talked between themselves, saying, This man doeth nothing worthy of death or of bonds.
World English Bible (WEB)
When they had withdrawn, they spoke to one another, saying, “This man does nothing worthy of death or of bonds.”
American Standard Version (ASV)
and when they had withdrawn, they spake one to another, saying, This man doeth nothing worthy of death or of bonds.
Bible in Basic English (BBE)
And when they had gone away they said to one another, This man has done nothing which might give cause for death or prison.
Darby Translation (DBY)
and having gone apart, they spoke to one another saying, This man does nothing worthy of death or of bonds.
Webster's Bible (WBS)
And when they had gone aside, they talked between themselves, saying, This man doeth nothing worthy of death, or of bonds.
Young's Literal Translation (YLT)
and having withdrawn, they were speaking unto one another, saying — 'This man doth nothing worthy of death or of bonds;'

Read in context

  1. 29அதற்குப் பவுல்: நீர் மாத்திரமல்ல, இன்று என் வசனத்தைக் கேட்கிற யாவரும், கொஞ்சங்குறையமாத்திரம் அல்ல, இந்தக் கட்டுகள் தவிர, முழுவதும் என்னைப்போலாகும்படி தேவனை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
  2. 30இவைகளை அவன் சொன்னபோது, ராஜாவும் தேசாதிபதியும் பெர்னீக்கேயாளும் அவர்களுடனேகூடஉட்கார்ந்திருந்தவர்களும் எழுந்து,
  3. 31தனியே போய்: இந்த மனுஷன் மரணத்துக்காவது கட்டுகளுக்காவதுபாத்திரமானதொன்றையும் செய்யவில்லையென்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.
  4. 32அகிரிப்பா பெஸ்துவை நோக்கி இந்த மனுஷன் இராயனுக்கு அபயமிடாதிருந்தானானால், இவனை விடுதலைபண்ணலாகும் என்றான்.
Read all of Acts 26

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.