Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 26:32 in Tamil

அகிரிப்பா பெஸ்துவை நோக்கி இந்த மனுஷன் இராயனுக்கு அபயமிடாதிருந்தானானால், இவனை விடுதலைபண்ணலாகும் என்றான்.

Agirippaa pesthuvai nokki intha manushan iraayanukku abayamidaathirunthaanaanaal, ivanai viduthalaibannalaagum endraan.

Download verse image

Acts 26:32 in other Tamil versions

Tamil Indian Revised Version
அகிரிப்பா பெஸ்துவைப் பார்த்து: இந்த மனிதன் இராயனுக்கு மேல்முறையீடு செய்யாதிருந்தானானால், இவனை விடுதலை செய்யமுடியும் என்றான்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது அகிரிப்பா பெஸ்துவிடம், “இவன் ரோமப் பேரரசனுக்கு மேல்முறையீடு செய்யாமல் இருந்திருந்தால், இவனை விடுவித்திருக்கலாம்” என்றான்.
Tamil Easy Reading Version
அகிரிப்பா பெஸ்துவை நோக்கி, “அவன் மட்டும் இராயரிடம் விண்ணப்பிக்காமலிருந்திருந்தால் அவன் விடுதலை செய்யப்பட்டிருக்கலாம்” என்றான்.

Acts 26:32 in English

King James Version (KJV)
Then said Agrippa unto Festus, This man might have been set at liberty, if he had not appealed unto Cæsar.
World English Bible (WEB)
Agrippa said to Festus, “This man might have been set free if he had not appealed to Caesar.”
American Standard Version (ASV)
And Agrippa said unto Festus, This man might have been set at liberty, if he had not appealed unto Cæsar.
Bible in Basic English (BBE)
And Agrippa said to Festus, This man might have been made free, if he had not put his cause before Caesar.
Darby Translation (DBY)
And Agrippa said to Festus, This man might have been let go if he had not appealed to Caesar.
Webster's Bible (WBS)
Then said Agrippa to Festus, This man might have been set at liberty, if he had not appealed to Cesar.
Young's Literal Translation (YLT)
and Agrippa said to Festus, 'This man might have been released if he had not appealed to Caesar.'

Read in context

  1. 30இவைகளை அவன் சொன்னபோது, ராஜாவும் தேசாதிபதியும் பெர்னீக்கேயாளும் அவர்களுடனேகூடஉட்கார்ந்திருந்தவர்களும் எழுந்து,
  2. 31தனியே போய்: இந்த மனுஷன் மரணத்துக்காவது கட்டுகளுக்காவதுபாத்திரமானதொன்றையும் செய்யவில்லையென்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.
  3. 32அகிரிப்பா பெஸ்துவை நோக்கி இந்த மனுஷன் இராயனுக்கு அபயமிடாதிருந்தானானால், இவனை விடுதலைபண்ணலாகும் என்றான்.
Read all of Acts 26

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.