Acts 27:36 in Tamil
அப்பொழுது எல்லாரும் திடமனப்பட்டுப் புசித்தார்கள்.
Appozhuthu ellaarum thidamanappattup pusiththaarkal.
Acts 27:36 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது எல்லோரும் தைரியப்பட்டு சாப்பிட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது அவர்கள் அனைவரும் உற்சாகமடைந்து, அவர்களும் கொஞ்சம் உணவு சாப்பிட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- எல்லா மனிதர்களும் உற்சாகம் பெற்றனர். அவர்களும் சாப்பிட ஆரம்பித்தார்கள்.
Acts 27:36 in English
- King James Version (KJV)
- Then were they all of good cheer, and they also took [some] meat.
- World English Bible (WEB)
- Then they all cheered up, and they also took food.
- American Standard Version (ASV)
- Then were they all of good cheer, and themselves also took food.
- Bible in Basic English (BBE)
- Then they all took heart and did the same.
- Darby Translation (DBY)
- And all taking courage, themselves also took food.
- Webster's Bible (WBS)
- Then they were all of good cheer, and they also took food.
- Young's Literal Translation (YLT)
- and all having become of good cheer, themselves also took food,
Read in context
- 34ஆகையால் போஜம்பண்ணும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், நீங்கள் தப்பிப் பிழைப்பதற்கு அது உதவியாயிருக்கும்; உங்கள் தலையிலிருந்து ஒரு மயிரும் விழாது என்றான்.
- 35இப்படிச் சொல்லி, அப்பத்தை எடுத்து, எல்லாருக்குமுன்பாகவும்தேவனை ஸ்தோத்திரித்து, அதைப் பிட்டுப்புசிக்கத்தொடங்கினான்.
- 36அப்பொழுது எல்லாரும் திடமனப்பட்டுப் புசித்தார்கள்.
- 37கப்பலில் இருநூற்றெழுபத்தாறுபேர் இருந்தோம்.
- 38திருப்தியாகப் புசித்தபின்பு அவர்கள் கோதுமையைக் கடலிலே எறிந்து, கப்பலை இலகுவாக்கினார்கள்.
Cross references
- 2 Corinthians 1:4–6 2 கொரிந்தியர் 1:4–6தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல்செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர். எப்படியெனில், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது. ஆதலால், நாங்கள் உபத்திரவப்பட்டாலும் அது உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் ஆறுதலடைந்தாலும் அதுவும் உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் பாடுபடுகிறதுபோல நீங்களும் பாடுபட்டுச் சகிக்கிறதினாலே அந்த இரட்சிப்பு பலன்செய்கிறது.
- Acts 27:22 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:22ஆகிலும், திடமனதாயிருங்களென்று இப்பொழுது உங்களுக்குத் தைரியஞ்சொல்லுகிறேன். கப்பற்சேதமேயல்லாமல் உங்களில் ஒருவனுக்கும் பிராணச்சேதம் வராது.
- Psalm 27:14 சங்கீதம் 27:14கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு. (தாவீதின் சங்கீதம்.)
- Acts 27:25 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:25ஆனபடியினால் மனுஷரே, திடமனதாயிருங்கள். எனக்குச் சொல்லப்பட்ட பிரகாரமாகவே நடக்கும் என்று தேவனிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறேன்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.