Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 28:10 in Tamil

அவர்கள் எங்களுக்கு அநேக மரியாதை செய்து, நாங்கள் கப்பல் ஏறிப்போகிறபோது எங்களுக்குத் தேவையானவைகளை ஏற்றினார்கள்.

Avarkal engalukku anaega mariyaathai seythu, naangal kappal aerippogirabothu engalukkuth thaevaiyaanavaigalai aetrinaarkal.

Download verse image

Acts 28:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்கள் எங்களுக்கு அதிக மரியாதை செய்து, நாங்கள் கப்பல் ஏறிப்போகிறபோது எங்களுக்குத் தேவையானவைகளை ஏற்றினார்கள்.
Open Tamil Contemporary Version
அவர்கள் பலவழிகளில் எங்களுக்கு மதிப்புக் கொடுத்தார்கள். சிறிதுகாலம் கழித்து நாங்கள் புறப்பட ஆயத்தமானபோது, எங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுத்து உதவினார்கள்.
Tamil Easy Reading Version
தீவின் மக்கள் எங்களுக்குப் பல கௌரவங்களை அளித்தார்கள். (நாங்கள் தீவில் மூன்று மாதம் தங்கினோம்) நாங்கள் புறப்படுவதற்குத் தயாரானபோது எங்களுக்குத் தேவையான பொருட்களை மக்கள் கொடுத்தார்கள். அலெக்ஸாண்டிரியாவிலிருந்து வந்த ஒரு கப்பலில் நாங்கள் ஏறினோம். குளிர் காலத்தில் அக்கப்பல் மெலித்தா தீவில் தங்கியிருந்தது. மிதுனம் என்னும் சின்னம் கப்பலில் முன்புறத்தில் இருந்தது.

Acts 28:10 in English

King James Version (KJV)
Who also honoured us with many honours; and when we departed, they laded [us] with such things as were necessary.
World English Bible (WEB)
They also honored us with many honors; and when we sailed, they put on board the things that we needed.
American Standard Version (ASV)
who also honored us with many honors; and when we sailed, they put on board such things as we needed.
Bible in Basic English (BBE)
Then they gave us great honour, and, when we went away, they put into the ship whatever things we were in need of.
Darby Translation (DBY)
who also honoured us with many honours, and on our leaving they made presents to us of what should minister to our wants.
Webster's Bible (WBS)
Who also honored us with many honors; and when we departed, they laded [us] with such things as were necessary.
Young's Literal Translation (YLT)
who also with many honours did honour us, and we setting sail — they were lading [us] with the things that were necessary.

Read in context

  1. 8புபிலியுவினுடைய தகப்பன் ஜுரத்தினாலும் இரத்தபேதியினாலும் வருத்தப்பட்டுக் கிடந்தான்; பவுல் அவனிடத்திற்குப் போய் ஜெபம்பண்ணி, அவன்மேல் கைகளை வைத்து, அவனைக் குணமாக்கினான்.
  2. 9இது நடந்தபின்பு, தீவிலே இருந்த மற்ற வியாதிக்காரரும் வந்து, குணமாக்கப்பட்டார்கள்.
  3. 10அவர்கள் எங்களுக்கு அநேக மரியாதை செய்து, நாங்கள் கப்பல் ஏறிப்போகிறபோது எங்களுக்குத் தேவையானவைகளை ஏற்றினார்கள்.
  4. 11மூன்றுமாதம் சென்றபின்பு, அந்தத் தீவிலே மழை காலத்திற்குத் தங்கியிருந்த மிதுனம் என்னும் அடையாளமுடைய அலெக்சந்திரியாபட்டணத்துக் கப்பலிலே நாங்கள் ஏறிப் புறப்பட்டு,
  5. 12சீரகூசா பட்டணத்தைச் சேர்ந்து, அங்கே மூன்றுநாள் தங்கினோம்.
Read all of Acts 28

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.