Acts 4:6 in Tamil
பிரதான ஆசாரியனாகிய அன்னாவும், காய்பாவும், யோவானும், அலெக்சந்தரும், பிரதான ஆசாரியருடைய குடும்பத்தார் யாவரும் எருசலேமிலே கூட்டங்கூடி,
Pirathaana aasaariyanaagiya annaavum, kaaypaavum, yovaanum, aleksantharum, pirathaana aasaariyarudaiya kudumbaththaar yaavarum erusalaemilae koottangoodi,
Acts 4:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பிரதான ஆசாரியனாகிய அன்னாவும், காய்பாவும், யோவானும், அலெக்சந்தரும், பிரதான ஆசாரியனுடைய குடும்பத்தார் அனைவரும் எருசலேமிலே கூடிவந்து,
- Open Tamil Contemporary Version
- பிரதான ஆசாரியனாகிய அன்னாவும் அங்கே இருந்தான். காய்பா, யோவான், அலெக்சாந்தர் ஆகியோருடன் பிரதான ஆசாரியனின் குடும்பத்தைச் சேர்ந்த இன்னும் பலரும் அங்கே இருந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- அன்னா, காய்பா, யோவான், அலெக்சாந்தர் ஆகியோரும் அங்கிருந்தனர். தலைமை ஆசாரியனின் குடும்பத்தினர் அனைவரும் அங்கிருந்தனர்.
Acts 4:6 in English
- King James Version (KJV)
- And Annas the high priest, and Caiaphas, and John, and Alexander, and as many as were of the kindred of the high priest, were gathered together at Jerusalem.
- World English Bible (WEB)
- Annas the high priest was there, with Caiaphas, John, Alexander, and as many as were relatives of the high priest.
- American Standard Version (ASV)
- and Annas the high priest [was there], and Caiaphas, and John, and Alexander, and as many as were of the kindred of the high priest.
- Bible in Basic English (BBE)
- And Annas, the high priest, was there, and Caiaphas and John and Alexander, and all the relations of the high priest.
- Darby Translation (DBY)
- and Annas the high priest, and Caiaphas, and John, and Alexander, and as many as were of [the] high priestly family;
- Webster's Bible (WBS)
- And Annas the high priest, and Caiaphas, and John, and Alexander, and as many as were of the kindred of the high priest, were assembled at Jerusalem.
- Young's Literal Translation (YLT)
- and Annas the chief priest, and Caiaphas, and John, and Alexander, and as many as were of the kindred of the chief priest,
Read in context
- 4வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள்; அவர்கள் தொகை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது.
- 5மறுநாளிலே ஜனங்களுடைய அதிகாரிகளும் மூப்பரும் வேதபாரகரும்,
- 6பிரதான ஆசாரியனாகிய அன்னாவும், காய்பாவும், யோவானும், அலெக்சந்தரும், பிரதான ஆசாரியருடைய குடும்பத்தார் யாவரும் எருசலேமிலே கூட்டங்கூடி,
- 7அவர்களை நடுவே நிறுத்தி: நீங்கள் எந்த வல்லமையினாலே, எந்த நாமத்தினாலே, இதைச் செய்தீர்கள் என்று கேட்டார்கள்.
- 8அப்பொழுது பேதுரு பரிசுத்தஆவியினாலே நிறைந்து, அவர்களை நோக்கி: ஜனத்தின் அதிகாரிகளே, இஸ்ரவேலின் மூப்பர்களே,
Cross references
- Luke 3:2 லூக்கா 3:2அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியராயும் இருந்தகாலத்தில் வனாந்தரத்திலே சகரியாவின் குமாரனாகியயோவானுக்குத் தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று.
- John 18:24 யோவான் 18:24பின்பு அன்னா என்பவன் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்கு அவரைக் கட்டுண்டவராக அனுப்பினான்.
- Matthew 26:3 மத்தேயு 26:3அப்பொழுது, பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும், காய்பா என்னப்பட்ட பிரதான ஆசாரியனுடைய அரமனையிலே கூடிவந்து,
- John 18:13–14 யோவான் 18:13–14முதலாவது அவரை அன்னா என்பவனிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அவன் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவுக்கு மாமனாயிருந்தான். ஜனங்களுக்காக ஒரே மனுஷன் சாகிறது நலமாயிருக்குமென்று யூதருக்கு ஆலோசனை சொன்னவன் இந்தக் காய்பாவே.
- John 11:49 யோவான் 11:49அப்பொழுது அவர்களில் ஒருவனும் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு ஒன்றுந் தெரியாது;
Original words (Greek)
- And · G2532καί kaí
- Annas · G452Ἄννας Ánnas
- priest · G749ἀρχιερεύς archiereús
- and · G2532καί kaí
- Caiaphas · G2533Καϊάφας Kaïáphas
- and · G2532καί kaí
- John · G2491Ἰωάννης Iōánnēs
- and · G2532καί kaí
- Alexander · G223Ἀλέξανδρος Aléxandros
- and · G2532καί kaí
- as · G3745ὅσος hósos
- were · G2258ἦν ēn
- of · G1537ἐκ ek
- kindred · G1085γένος génos
- priest · G748ἀρχιερατικός archieratikós
- at · G1519εἰς eis
- Jerusalem · G2419Ἱερουσαλήμ Hierousalḗm
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.