Acts 5:8 in Tamil
பேதுரு அவளை நோக்கி: நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள், எனக்குச் சொல் என்றான். அவள்: ஆம், இவ் வளவுக்குத்தான் என்றாள்.
Paethuru avalai nokki: nilaththai ivvalavukkuththaanaa vitreerkal, enakkus sol endraan. aval: aam, iv valavukkuththaan endraal.
Acts 5:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பேதுரு அவளை நோக்கி: நிலத்தை இவ்வளவிற்குத்தான் விற்றீர்களா என்று எனக்குச் சொல் என்றான். அவள்: ஆம், இவ்வளவிற்குத்தான் என்றாள்.
- Open Tamil Contemporary Version
- பேதுரு அவளிடம், “நிலத்தை விற்று நீயும் அனனியாவும் பெற்றுக்கொண்ட பணம் இவ்வளவுதானா?” என்று கேட்டான். அதற்கு அவள், “ஆம், இவ்வளவுதான் அதன் விலை” என்றாள்.
- Tamil Easy Reading Version
- பேதுரு அவளை நோக்கி, “உங்கள் நிலத்திற்காக எவ்வளவு பணம் கிடைத்தது என்பதைக் கூறு. இவ்வளவுதானா?” என்று கேட்டான். சப்பீராள் பதிலாக, “ஆம், இவ்வளவு தான் எங்கள் நிலத்திற்காகக் கிடைத்தது” என்றாள்.
Acts 5:8 in English
- King James Version (KJV)
- And Peter answered unto her, Tell me whether ye sold the land for so much? And she said, Yea, for so much.
- World English Bible (WEB)
- Peter answered her, “Tell me whether you sold the land for so much.” She said, “Yes, for so much.”
- American Standard Version (ASV)
- And Peter answered unto her, Tell me whether ye sold the land for so much. And she said, Yea, for so much.
- Bible in Basic English (BBE)
- And Peter said to her, Give me an answer: was this amount of money the price of the land? And she said, Yes, it was.
- Darby Translation (DBY)
- And Peter answered her, Tell me if ye gave the estate for so much? And she said, Yes, for so much.
- Webster's Bible (WBS)
- And Peter answered to her, Tell me whether ye sold the land for so much? And she said, Yes, for so much.
- Young's Literal Translation (YLT)
- and Peter answered her, 'Tell me if for so much ye sold the place;' and she said, 'Yes, for so much.'
Read in context
- 6வாலிபர் எழுந்து, அவனைச் சேலையில்சுற்றி, வெளியே எடுத்துக்கொண்டுபோய், அடக்கம்பண்ணினார்கள்.
- 7ஏறக்குறைய மூன்று மணி நேரத்துக்குப்பின்பு, அவனுடைய மனைவி நடந்ததை அறியாமல், உள்ளே வந்தாள்.
- 8பேதுரு அவளை நோக்கி: நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள், எனக்குச் சொல் என்றான். அவள்: ஆம், இவ் வளவுக்குத்தான் என்றாள்.
- 9பேதுரு அவளை நோக்கி: கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன? இதோ, உன் புருஷனை அடக்கம்பண்ணினவர்களுடைய கால்களும் வாசற்படியிலே வந்திருக்கிறது, உன்னையும் வெளியே கொண்டு போவார்கள் என்றான்.
- 10உடனே அவள் அவனுடைய பாதத்தில் விழுந்து ஜீவனை விட்டாள். வாலிபர் உள்ளே வந்து, அவள் மரித்துப்போனதைக் கண்டு, அவளை வெளியே எடுத்துக்கொண்டுபோய், அவளுடைய புருஷனண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்.
Cross references
Original words (Greek)
- And · G1161δέ dé
- Peter · G4074Πέτρος Pétros
- answered · G611ἀποκρίνομαι apokrínomai
- her · G846αὐτός autós
- Tell · G2036ἔπω épō
- me · G3427μοί moí
- whether · G1487εἰ ei
- sold · G591ἀποδίδωμι apodídōmi
- land · G5564χωρίον chōríon
- much · G5118τοσοῦτος tosoûtos
- And · G1161δέ dé
- said · G2036ἔπω épō
- Yea · G3483ναί naí
- much · G5118τοσοῦτος tosoûtos
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.