Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 7:17 in Tamil

ஆபிரகாமுக்குத் தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறுங்காலம் சமீபித்தபோது,

Aabiragaamukkuth thaevan aanaiyittu arulina vaakkuththaththam niraivaerungaalam sameebiththabothu,

Download verse image

Acts 7:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆபிரகாமுக்கு தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறும் நேரம் நெருங்கியபோது,
Open Tamil Contemporary Version
“இறைவன் ஆபிரகாமுக்குத் தாம் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுகிற காலம் நெருங்கியபோது, எகிப்திலிருந்த நமது மக்களின் எண்ணிக்கை வெகுவாய்ப் பெருகியது.
Tamil Easy Reading Version
“எகிப்தில் யூத மக்களின் தொகை பெருகியது. நமது மக்கள் அங்கு மென்மேலும் பெருகினர். (தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியைச் செயல்படுத்த வேண்டிய காலம் நெருங்கிக்கொண்டிருந்தது)

Acts 7:17 in English

King James Version (KJV)
But when the time of the promise drew nigh, which God had sworn to Abraham, the people grew and multiplied in Egypt,
World English Bible (WEB)
“But as the time of the promise came close which God had sworn to Abraham, the people grew and multiplied in Egypt,
American Standard Version (ASV)
But as the time of the promise drew nigh which God vouchsafed unto Abraham, the people grew and multiplied in Egypt,
Bible in Basic English (BBE)
But when the time was near for putting into effect the undertaking which God had given to Abraham, the people were increasing in Egypt,
Darby Translation (DBY)
But as the time of promise drew near which God had promised to Abraham, the people increased and multiplied in Egypt,
Webster's Bible (WBS)
But when the time of the promise drew nigh, which God had sworn to Abraham, the people grew and multiplied in Egypt,
Young's Literal Translation (YLT)
'And according as the time of the promise was drawing nigh, which God did swear to Abraham, the people increased and multiplied in Egypt,

Read in context

  1. 15அந்தப்படி யாக்கோபு எகிப்துக்குப் போனான். அவனும் நம்முடைய பிதாக்களும் மரித்து,
  2. 16அங்கேயிருந்து சீகேமுக்குக் கொண்டுவரப்பட்டு, ஆபிரகாம் சீகேமின் தகப்பனாகிய ஏமோருடைய சந்ததியாரிடத்தில் ரொக்கக்கிரயத்துக்கு வாங்கியிருந்த கல்லறையில் வைக்கப்பட்டார்கள்.
  3. 17ஆபிரகாமுக்குத் தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறுங்காலம் சமீபித்தபோது,
  4. 18யோசேப்பை அறியாத வேறொரு ராஜா தோன்றின காலமளவும், ஜனங்கள் எகிப்திலே பலுகிப்பெருகினார்கள்.
  5. 19அவன் நம்முடைய ஜனங்களை வஞ்சனையாய் நடப்பித்து, நம்முடைய பிதாக்களின் குழந்தைகள் உயிரோடிராதபடிக்கு அவர்கள் அவைகளை வெளியே போட்டுவிடும்படி செய்து, அவர்களை உபத்திரவப்படுத்தினான்.
Read all of Acts 7

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.