Acts 7:18 in Tamil
யோசேப்பை அறியாத வேறொரு ராஜா தோன்றின காலமளவும், ஜனங்கள் எகிப்திலே பலுகிப்பெருகினார்கள்.
Yosaeppai ariyaatha vaeroru raajaa thondrina kaalamalavum, janangal egipthilae palugipperuginaarkal.
Acts 7:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யோசேப்பைத் தெரியாத வேறொரு ராஜா தோன்றின காலம்வரையிலும், மக்கள் எகிப்திலே பலுகிப் பெருகினார்கள்.
- Open Tamil Contemporary Version
- பின்பு, யோசேப்பைப்பற்றி எதுவுமே அறியாத புதிய அரசன், எகிப்திற்கு அதிகாரியாக வந்தான்.
- Tamil Easy Reading Version
- பின் இன்னொரு மன்னன் எகிப்தை ஆளத் தொடங்கினான். அவனுக்கு யோசேப்பைப்பற்றி எதுவும் தெரியாது.
Acts 7:18 in English
- King James Version (KJV)
- Till another king arose, which knew not Joseph.
- World English Bible (WEB)
- until there arose a different king who didn’t know Joseph.
- American Standard Version (ASV)
- till there arose another king over Egypt, who knew not Joseph.
- Bible in Basic English (BBE)
- Till another king came to power, who had no knowledge of Joseph.
- Darby Translation (DBY)
- until another king over Egypt arose who did not know Joseph.
- Webster's Bible (WBS)
- Till another king arose, who knew not Joseph.
- Young's Literal Translation (YLT)
- till another king rose, who had not known Joseph;
Read in context
- 16அங்கேயிருந்து சீகேமுக்குக் கொண்டுவரப்பட்டு, ஆபிரகாம் சீகேமின் தகப்பனாகிய ஏமோருடைய சந்ததியாரிடத்தில் ரொக்கக்கிரயத்துக்கு வாங்கியிருந்த கல்லறையில் வைக்கப்பட்டார்கள்.
- 17ஆபிரகாமுக்குத் தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறுங்காலம் சமீபித்தபோது,
- 18யோசேப்பை அறியாத வேறொரு ராஜா தோன்றின காலமளவும், ஜனங்கள் எகிப்திலே பலுகிப்பெருகினார்கள்.
- 19அவன் நம்முடைய ஜனங்களை வஞ்சனையாய் நடப்பித்து, நம்முடைய பிதாக்களின் குழந்தைகள் உயிரோடிராதபடிக்கு அவர்கள் அவைகளை வெளியே போட்டுவிடும்படி செய்து, அவர்களை உபத்திரவப்படுத்தினான்.
- 20அக்காலத்திலே மோசே பிறந்து, திவ்விய சவுந்தரியமுள்ளவனாயிருந்து, மூன்று மாதமளவும் தன் தகப்பன் வீட்டிலே வளர்க்கப்பட்டான்.
Cross references
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.