Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Kings 4:29 in Tamil

தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார்.

Thaevan saalomonukku miguthiyaana njaanaththaiyum puththiyaiyum, kadarkarai manalaththanaiyaana manoviruththiyaiyum koduththaar.

Download verse image

1 Kings 4:29 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலைப்போல பரந்த புரிந்துகொள்ளும் திறனையும் கொடுத்தார்.
Open Tamil Contemporary Version
இறைவன் சாலொமோனுக்கு ஞானத்தையும், மிகுந்த நுண்ணறிவையும், கடற்கரை மணலைப்போன்ற அளவிடமுடியாத விசாலமான விளங்கிக்கொள்ளும் ஆற்றலையும் கொடுத்தார்.
Tamil Easy Reading Version
தேவன் சாலொமோனைச் சிறந்த ஞானியாக்கினார். அவனால் பலவற்றைப் புரிந்துகொள்ளமுடிந்தது. அவனது ஞானம் கற்பனைக்குள் அடங்காததாக இருந்தது.

1 Kings 4:29 in English

King James Version (KJV)
And God gave Solomon wisdom and understanding exceeding much, and largeness of heart, even as the sand that [is] on the sea shore.
World English Bible (WEB)
God gave Solomon abundant wisdom, understanding, and breadth of mind like the sand that is on the seashore.
American Standard Version (ASV)
And God gave Solomon wisdom and understanding exceeding much, and largeness of heart, even as the sand that is on the sea-shore.
Bible in Basic English (BBE)
And God gave Solomon a great store of wisdom and good sense, and a mind of wide range, as wide as the sand by the seaside.
Darby Translation (DBY)
And God gave Solomon wisdom and very great understanding and largeness of heart, even as the sand that is on the sea-shore.
Webster's Bible (WBS)
And God gave Solomon great wisdom and understanding, and largeness of heart, even as the sand that [is] on the sea-shore.
Young's Literal Translation (YLT)
And God giveth wisdom to Solomon, and understanding, very much, and breadth of heart, as the sand that [is] on the edge of the sea;

Read in context

  1. 27மேற்சொல்லிய மணியகாரரில் ஒவ்வொருவரும் தன்தன் மாதத்திலே சாலொமோன் ராஜாவுக்கும், ராஜாவின் பந்திக்கு வரும் யாவருக்கும் வேண்டியவைகளை ஒரு குறைவுமின்றி பராமரித்து,
  2. 28குதிரைகளுக்கும் ஒட்டகங்களுக்கும் வேண்டிய வாற்கோதுமையையும், வைக்கோலையும், அவரவர் தங்களுக்கு இடப்பட்ட கட்டளையின்படி அவைகள் இருக்கும் ஸ்தலத்திற்குக் கொண்டுவருவார்கள்.
  3. 29தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார்.
  4. 30சகல கிழக்கத்திப் புத்திரரின்ஞானத்தையும் எகிப்தியரின் சகலஞானத்தையும் பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது.
  5. 31அவன் எஸ்ராகியனாகிய ஏத்தானிலும், ஏமான், கல்கோல், தர்தா என்னும் மாகோலின் குமாரரிலும், மற்ற எல்லா மனுஷரிலும் ஞானவானாயிருந்தான்; சுற்றிலும் இருந்த சகல ஜாதிகளிலும் அவன் கீர்த்தி பிரபலமாயிருந்தது.
Read all of 1 Kings 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.