Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 7:48 in Tamil

ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்.

Aagilum unnathamaanavar kaigalinaal seyyappatta aalayangalil vaasamaayiraar.

Download verse image

Acts 7:48 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆனாலும் உன்னதமான தேவன் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசம்பண்ணுவதில்லை.
Open Tamil Contemporary Version
“எப்படியும் மகா உன்னதமானவர் மனிதரால் கட்டப்பட்ட ஆலயங்களில் வாழ்பவர் அல்ல. இறைவாக்கினர் சொல்வதுபோல்:
Tamil Easy Reading Version
“ஆனால் உன்னதமானவர் மனிதர் தங்கள் கைகளால் கட்டும் வீடுகளில் வசிப்பதில்லை. தீர்க்கதரிசி இதனையே எழுதினார்.

Acts 7:48 in English

King James Version (KJV)
Howbeit the most High dwelleth not in temples made with hands; as saith the prophet,
World English Bible (WEB)
However, the Most High doesn’t dwell in temples made with hands, as the prophet says,
American Standard Version (ASV)
Howbeit the Most High dwelleth not in [houses] made with hands; as saith the prophet,
Bible in Basic English (BBE)
But still, the Most High has not his resting-place in houses made with hands, as the prophet says,
Darby Translation (DBY)
But the Most High dwells not in [places] made with hands; as says the prophet,
Webster's Bible (WBS)
Yet, the Most High dwelleth not in temples made with hands, as saith the prophet,
Young's Literal Translation (YLT)
'But the Most High in sanctuaries made with hands doth not dwell, according as the prophet saith:

Read in context

  1. 46இவன் தேவனிடத்தில் தயவு பெற்றபடியினால், யாக்கோபின் தேவனுக்கு ஒரு வாசஸ்தலத்தைத் தான் கட்ட வேண்டுமென்று விண்ணப்பம்பண்ணினான்.
  2. 47சாலோமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான்.
  3. 48ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்.
  4. 49வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாயிருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்; நான் தங்கியிருக்கத்தக்க ஸ்தலம் எது;
  5. 50இவைகள் எல்லாவற்றையும் என்னுடைய கரம் உண்டாக்கவில்லையா என்று கர்த்தர் உரைக்கிறார் என்று தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே.
Read all of Acts 7

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.