Acts 9:18 in Tamil
உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதில்கள் போன்றவைகள் விழுந்தது. அவன் பார்வையடைந்து, எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றான்.
Udanae avan kangalilirunthu meen sethilkal pondravaigal vizhunthathu. avan paarvaiyadainthu, ezhunthirunthu, njaanasnaanam petraan.
Acts 9:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதில்கள் போன்றவைகள் விழுந்தது. அவன் பார்வையடைந்து, எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றான்.
- Open Tamil Contemporary Version
- உடனேயே சவுலின் கண்களிலிருந்து மீன் செதில்கள் போன்ற ஏதோ விழுந்தன. அப்பொழுது அவனால் பார்க்கமுடிந்தது. அவன் எழுந்திருந்து திருமுழுக்கு பெற்றான்.
- Tamil Easy Reading Version
- உடனே மீன் செதில்கள் போன்றவை சவுலின் கண்களிலிருந்து விழுந்தன. சவுலால் மீண்டும் பார்க்க முடிந்தது. சவுல் எழுந்து ஞானஸ்நானம் பெற்றான்.
Acts 9:18 in English
- King James Version (KJV)
- And immediately there fell from his eyes as it had been scales: and he received sight forthwith, and arose, and was baptized.
- World English Bible (WEB)
- Immediately something like scales fell from his eyes, and he received his sight. He arose and was baptized.
- American Standard Version (ASV)
- And straightway there fell from his eyes as it were scales, and he received his sight; and he arose and was baptized;
- Bible in Basic English (BBE)
- And straight away it seemed as if a veil was taken from his eyes, and he was able to see; and he got up, and had baptism;
- Darby Translation (DBY)
- And straightway there fell from his eyes as it were scales, and he saw, and rising up was baptised;
- Webster's Bible (WBS)
- And immediately there fell from his eyes as it had been scales: and he received sight forthwith, and arose, and was baptized.
- Young's Literal Translation (YLT)
- And immediately there fell from his eyes as it were scales, he saw again also presently, and having risen, was baptized,
Read in context
- 16அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார்.
- 17அப்பொழுது அனனியா போய், வீட்டுக்குள் பிரவேசித்து, அவன்மேல் கையை வைத்து: சகோதரனாகிய சவுலே, நீ வந்த வழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார் என்றான்.
- 18உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதில்கள் போன்றவைகள் விழுந்தது. அவன் பார்வையடைந்து, எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றான்.
- 19பின்பு அவன் போஜனம்பண்ணிப்பலப்பட்டான். சவுல் தமஸ்குவிலுள்ளசீஷருடனே சிலநாள் இருந்து,
- 20தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான்.
Cross references
- 2 Corinthians 3:14 2 கொரிந்தியர் 3:14அவர்களுடைய மனது கடினப்பட்டது; இந்நாள்வரைக்கும் பழைய ஏற்பாடுவாசிக்கப்படுகையில், அந்த முக்காடு நீங்காமலிருக்கிறது; அது கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது.
- Acts 22:16 அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:16இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஞானஸ்நானம் பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான்.
- Acts 2:38 அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:38பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.
- 2 Corinthians 4:6 2 கொரிந்தியர் 4:6இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.
- Acts 13:12–13 அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:12–13அப்பொழுது அதிபதி சம்பவித்ததைக் கண்டு, கர்த்தருடைய உபதேசத்தைக்குறித்து அதிசயப்பட்டு, விசுவாசித்தான். பின்பு பவுலும் அவனைச் சேர்ந்தவர்களும் பாப்போ பட்டணத்தைவிட்டுக் கப்பல் ஏறிப் பம்பிலியாவிலிருக்கும் பெர்கே பட்டணத்துக்கு வந்தார்கள். யோவான் அவர்களை விட்டுப் பிரிந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போனான்.
- Acts 13:37–38 அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:37–38தேவனால் எழுப்பப்பட்டவரோ அழிவைக் காணவில்லை. ஆதலால் சகோதரரே, இவர் மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறதென்றும்,
- Acts 2:41 அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:41அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- immediately · G2112εὐθέως euthéōs
- fell · G634ἀποπίπτω apopíptō
- from · G575ἀπό apó
- his · G846αὐτός autós
- eyes · G3788ὀφθαλμός ophthalmós
- been · G5616ὡσεί hōseí
- scales · G3013λεπίς lepís
- and · G5037τέ té
- sight · G308ἀναβλέπω anablépō
- forthwith · G3916παραχρῆμα parachrēma
- and · G2532καί kaí
- arose · G450ἀνίστημι anístēmi
- baptized · G907βαπτίζω baptízō
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.