Acts 13:37 in Tamil
தேவனால் எழுப்பப்பட்டவரோ அழிவைக் காணவில்லை.
Thaevanaal ezhuppappattavaro azhivaik kaanavillai.
Acts 13:37 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தேவனால் உயிரோடு எழுப்பப்பட்டவரோ அழிவைக் காணவில்லை.
- Open Tamil Contemporary Version
- ஆனால் இறந்தோரிலிருந்து இறைவனால் உயிரோடு எழுப்பப்பட்டவரோ, அழிவைக் காணவில்லை.
- Tamil Easy Reading Version
- ஆனால் தேவன் மரணத்திலிருந்து எழுப்பினவரோ கல்லறையில் மக்கிப் போகவில்லை.
Acts 13:37 in English
- King James Version (KJV)
- But he, whom God raised again, saw no corruption.
- World English Bible (WEB)
- But he whom God raised up saw no decay.
- American Standard Version (ASV)
- but he whom God raised up saw no corruption.
- Bible in Basic English (BBE)
- But he, who was lifted up by God, did not see destruction.
- Darby Translation (DBY)
- But he whom God raised up did not see corruption.
- Webster's Bible (WBS)
- But he whom God raised again, saw no corruption.
- Young's Literal Translation (YLT)
- but he whom God did raise up, did not see corruption.
Read in context
- 35அன்றியும், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர் என்று வேறொரு சங்கீதத்தில் சொல்லியிருக்கிறது.
- 36தாவீது தன் காலத்திலே தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கு ஊழியஞ்செய்தபின்பு நித்திரையடைந்து, தன் பிதாக்களிடத்திலே சேர்க்கப்பட்டு, அழிவைக் கண்டான்.
- 37தேவனால் எழுப்பப்பட்டவரோ அழிவைக் காணவில்லை.
- 38ஆதலால் சகோதரரே, இவர் மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறதென்றும்,
- 39மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே நீங்கள் எவைகளினின்று விடுதலையாகி நீதிமான்களாக்கப்படக்கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவன் எவனும் அவைகளினின்று இவராலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது.
Cross references
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.