Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Colossians 3:8 in Tamil

இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்.

Ippozhutho kobamum moorkkamum poraamaiyum, ungal vaayil pirakkalaagaatha thooshanamum vambu vaarththaigalumaagiya ivaigalaiyellaam vittuvidungal.

Download verse image

Colossians 3:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்களுடைய வாயிலிருந்து வரக்கூடாத நிந்தனையும், வம்புவார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்.
Open Tamil Contemporary Version
ஆனால் இப்பொழுதோ, நீங்கள் இப்படிப்பட்ட காரியங்களை உங்களைவிட்டு அகற்றிவிடவேண்டும்: கோபம், சினம், கேடுசெய்யும் எண்ணம், அவதூறு பேசுதல் ஆகியவற்றுடன், உங்கள் உதடுகளிலிருந்து தீய வார்த்தைகளையும் விலக்கிவிட வேண்டும்.
Tamil Easy Reading Version
ஆனால் இப்பொழுது கோபம், மூர்க்கம், அடுத்தவர் மனம் புண்படும்படி பேசுதல், கெட்ட வார்த்தைகளை உபயோகித்தல் ஆகியவற்றை உங்கள் வாழ்வில் இருந்து விலக்கி வையுங்கள்.

Colossians 3:8 in English

King James Version (KJV)
But now ye also put off all these; anger, wrath, malice, blasphemy, filthy communication out of your mouth.
World English Bible (WEB)
but now you must put them all away: anger, wrath, malice, slander, and shameful speaking out of your mouth.
American Standard Version (ASV)
but now do ye also put them all away: anger, wrath, malice, railing, shameful speaking out of your mouth:
Bible in Basic English (BBE)
But now it is right for you to put away all these things; wrath, passion, bad feeling, curses, unclean talk;
Darby Translation (DBY)
But now, put off, ye also, all [these] things, wrath, anger, malice, blasphemy, vile language out of your mouth.
Webster's Bible (WBS)
But now ye also put off all these; anger, wrath, malice, blasphemy, filthy communication out of your mouth.
Young's Literal Translation (YLT)
but now put off, even ye, the whole — anger, wrath, malice, evil-speaking, filthy talking — out of your mouth.

Read in context

  1. 6இவைகளின்பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும்.
  2. 7நீங்களும் முற்காலத்தில் அவர்களுக்குள்ளே சஞ்சரித்தபோது, அவைகளைச் செய்துகொண்டுவந்தீர்கள்.
  3. 8இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்.
  4. 9ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு,
  5. 10தன்னைச் சிருஷ்டித்தவருடையசாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே.
Read all of Colossians 3

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.