Colossians 4:16 in Tamil
இந்த நிருபம் உங்களிடத்தில் வாசிக்கப்பட்டபின்பு இது லாவோதிக்கேயாசபையிலும் வாசிக்கப்படும்படி செய்யுங்கள்; லாவோதிக்கேயாவிலிருந்து வரும் நிருபத்தை நீங்களும் வாசியுங்கள்.
Intha nirubam ungalidaththil vaasikkappattabinpu ithu laavothikkaeyaasabaiyilum vaasikkappadumbadi seyyungal; laavothikkaeyaavilirunthu varum nirubaththai neengalum vaasiyungal.
Colossians 4:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இந்தக் கடிதம் உங்களிடம் வாசிக்கப்பட்டபின்பு இது லவோதிக்கேயா சபையிலும் வாசிக்கப்படும்படி செய்யுங்கள்; லவோதிக்கேயாவிலிருந்து வரும் கடிதத்தை நீங்களும் வாசியுங்கள்.
- Open Tamil Contemporary Version
- இந்தக் கடிதம் உங்களிடையே வாசிக்கப்பட்டபின், லவோதிக்கேயாவிலிருக்கிற திருச்சபைகளிலேயும் இதை வாசிக்க ஏற்பாடு செய்யுங்கள்; அதுபோலவே, லவோதிக்கேயாவில் இருக்கிறவர்களுக்கு நான் எழுதிய கடிதத்தை நீங்கள் வாசியுங்கள்.
- Tamil Easy Reading Version
- உங்களிடத்தில் இந்த கடிதம் வாசிக்கப்பட்ட பின்பு லவோதிக்கேயா சபைக்கும் வாசிக்க ஏற்பாடு செய்யுங்கள். நான் லவோதிக்கேயா சபைக்கு எழுதிய நிருபத்தையும் வாசியுங்கள்.
Colossians 4:16 in English
- King James Version (KJV)
- And when this epistle is read among you, cause that it be read also in the church of the Laodiceans; and that ye likewise read the [epistle] from Laodicea.
- World English Bible (WEB)
- When this letter has been read among you, cause it to be read also in the assembly of the Laodiceans, and that you also read the letter from Laodicea.
- American Standard Version (ASV)
- And when this epistle hath been read among you, cause that it be read also in the church of the Laodiceans; and that ye also read the epistle from Laodicea.
- Bible in Basic English (BBE)
- And when this letter has been made public among you, let the same be done in the church of Laodicea; and see that you have the letter from Laodicea.
- Darby Translation (DBY)
- And when the letter has been read among you, cause that it be read also in the assembly of Laodiceans, and that ye also read that from Laodicea.
- Webster's Bible (WBS)
- And when this epistle is read among you, cause that it be read also in the church of the Laodiceans; and that ye likewise read the [epistle] from Laodicea.
- Young's Literal Translation (YLT)
- and when the epistle may be read with you, cause that also in the assembly of the Laodiceans it may be read, and the [epistle] from Laodicea that ye also may read;
Read in context
- 14பிரியமான வைத்தியனாகிய லூக்காவும், தேமாவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
- 15லாவோதிக்கேயாவிலிருக்கிற சகோதரரையும், நிம்பாவையும், அவன் வீட்டில் கூடுகிற சபையையும் வாழ்த்துங்கள்.
- 16இந்த நிருபம் உங்களிடத்தில் வாசிக்கப்பட்டபின்பு இது லாவோதிக்கேயாசபையிலும் வாசிக்கப்படும்படி செய்யுங்கள்; லாவோதிக்கேயாவிலிருந்து வரும் நிருபத்தை நீங்களும் வாசியுங்கள்.
- 17அர்க்கிப்பைக் கண்டு: நீ கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி கவனமாயிருப்பாயாகவென்று சொல்லுங்கள்.
- 18பவுலாகிய நான் என் கையினால் எழுதி, உங்களை வாழ்த்துகிறேன். நான் கட்டப்பட்டிருக்கிறதை நினைத்துக்கொள்ளுங்கள். கிருபை உங்களோடிருப்பதாக ஆமென்.
Cross references
- 1 Thessalonians 5:27 1 தெசலோனிக்கேயர் 5:27இந்த நிருபம் பரிசுத்தமான சகோதரர் யாவருக்கும் வாசிக்கப்படும்படி செய்யவேண்டுமென்று கர்த்தர்பேரில் ஆணையிட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன்.
- 2 Thessalonians 3:14 2 தெசலோனிக்கேயர் 3:14மேலும், இந்த நிருபத்தில் சொல்லிய எங்கள் வசனத்துக்கு ஒருவன் கீழ்படியாமற்போனால், அவனைக் குறித்துக் கொண்டு, அவன் வெட்கப்படும்படிக்கு அவனுடனே கலவாதிருங்கள்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- when · G3752ὅταν hótan
- this · G3588ὁ ho
- epistle · G1992ἐπιστολή epistolḗ
- read · G314ἀναγινώσκω anaginṓskō
- among · G3844παρά pará
- you · G5213ὑμῖν hymîn
- cause · G4160ποιέω poiéō
- that · G2443ἵνα hína
- read · G314ἀναγινώσκω anaginṓskō
- also · G2532καί kaí
- in · G1722ἐν en
- church · G1577ἐκκλησία ekklēsía
- Laodiceans · G2994Λαοδικεύς Laodikeús
- and · G2532καί kaí
- that · G2443ἵνα hína
- ye · G5210ὑμεῖς hymeîs
- likewise · G2532καί kaí
- read · G314ἀναγινώσκω anaginṓskō
- the · G3588ὁ ho
- from · G1537ἐκ ek
- Laodicea · G2993Λαοδίκεια Laodíkeia
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.