Colossians 4:15 in Tamil
லாவோதிக்கேயாவிலிருக்கிற சகோதரரையும், நிம்பாவையும், அவன் வீட்டில் கூடுகிற சபையையும் வாழ்த்துங்கள்.
Laavothikkaeyaavilirukkira sagothararaiyum, nimbaavaiyum, avan veettil koodugira sabaiyaiyum vaazhththungal.
Colossians 4:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- லவோதிக்கேயாவிலிருக்கிற சகோதரர்களையும், நிம்பாவையும், அவன் வீட்டில் கூடுகிற சபையையும் வாழ்த்துங்கள்.
- Open Tamil Contemporary Version
- லவோதிக்கேயாவிலிருக்கிற சகோதரர்களுக்கும், நிம்பாவுக்கும், அவளுடைய வீட்டில் கூடிவருகிற சபையினருக்கும் என் வாழ்த்துதல்களைத் தெரிவியுங்கள்.
- Tamil Easy Reading Version
- லவோதிக்கேயாவில் உள்ள சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்து கூறுங்கள். நிம்பாவுக்கும் அவனது வீட்டில் கூடுகிற சபைக்கும் வாழ்த்து கூறுங்கள்.
Colossians 4:15 in English
- King James Version (KJV)
- Salute the brethren which are in Laodicea, and Nymphas, and the church which is in his house.
- World English Bible (WEB)
- Greet the brothers who are in Laodicea, with Nymphas and the assembly that is in his house.
- American Standard Version (ASV)
- Salute the brethren that are in Laodicea, and Nymphas, and the church that is in their house.
- Bible in Basic English (BBE)
- Give my love to the brothers in Laodicea and to Nymphas and the church in their house.
- Darby Translation (DBY)
- Salute the brethren in Laodicea, and Nymphas, and the assembly which [is] in his house.
- Webster's Bible (WBS)
- Salute the brethren who are in Laodicea, and Nymphas, and the church which is in his house.
- Young's Literal Translation (YLT)
- salute ye those in Laodicea — brethren, and Nymphas, and the assembly in his house;
Read in context
- 13இவன் உங்களுக்காகவும், லாவோதிக்கேயருக்காகவும், எராப்போலியருக்காகவும், மிகுந்த ஜாக்கிரதையுள்ளவனாயிருக்கிறானென்பதற்கு நான் சாட்சியாயிருக்கிறேன்.
- 14பிரியமான வைத்தியனாகிய லூக்காவும், தேமாவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
- 15லாவோதிக்கேயாவிலிருக்கிற சகோதரரையும், நிம்பாவையும், அவன் வீட்டில் கூடுகிற சபையையும் வாழ்த்துங்கள்.
- 16இந்த நிருபம் உங்களிடத்தில் வாசிக்கப்பட்டபின்பு இது லாவோதிக்கேயாசபையிலும் வாசிக்கப்படும்படி செய்யுங்கள்; லாவோதிக்கேயாவிலிருந்து வரும் நிருபத்தை நீங்களும் வாசியுங்கள்.
- 17அர்க்கிப்பைக் கண்டு: நீ கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி கவனமாயிருப்பாயாகவென்று சொல்லுங்கள்.
Cross references
- Romans 16:5 ரோமர் 16:5அவர்களுடைய வீட்டிலே கூடிவருகிற சபையையும் வாழ்த்துங்கள். அகாயாவிலே கிறிஸ்துவுக்கு முதற்பலனாகிய என் பிரியமான எப்பனெத்தை வாழ்த்துங்கள்.
- 1 Corinthians 16:9 1 கொரிந்தியர் 16:9ஏனெனில் இங்கே பெரிதும் அநுகூலமுமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது; விரோதஞ்செய்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள்.
- Philemon 1:2 பிலேமோன் 1:2பிரியமுள்ள அப்பியாளுக்கும், எங்கள் உடன் போர்ச்சேவகனாகிய அர்க்கிப்புவுக்கும், உம்முடைய வீட்டிலே கூடிவருகிற சபைக்கும் எழுதுகிறதாவது:
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.